Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 73,316.88
373.20sensex(0.51%)
நிஃப்டி22,276.85
128.95sensex(0.58%)
USD
81.57
Exclusive

Werewolf Syndrome India : உடல் முழுவதும் முடி..... சிறுவனுக்கு அரிய வகை நோய்!

Manoj Krishnamoorthi Updated:
Werewolf Syndrome India : உடல் முழுவதும் முடி..... சிறுவனுக்கு அரிய வகை நோய்!Representative Image.

மத்திய பிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுவனுக்கு அரிய வகை நோய் ஏற்பட்டுள்ளது. உடல் முழுவதும் முடி இருப்பது தான் நோய் ஆகும்.  இந்த அரிய வகை நோய் எப்படி வந்தது ? இதை பற்றி கீழே பார்ப்போம்.

அரிய வகை நோய்: உடல் முழுவதும் முடி (Werewolf Syndrome)

மத்திய பிரதேச மாநிலம் நந்த்லேடா கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவன் லலித் படிதார் ஆவார். ஆறு வயதில் 'வேர்வூல்ஃப் சிண்ட்ரோம்' என்ற ஹைபர்டிரிகோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டார்.

இந்த நோயினால் சிறுவன் உடல் முழுக்க முடி வளர்ந்து காணப்படுகிறது. இதில் அதிர்ச்சிக்குரிய விசயம் என்னவென்றால் இந்த நோயால் இதுவரை 50 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்