சிவகங்கையில் நாம் தமிழர் கட்சி பிரமுகர் விக்னேஷ்வரன் என்பவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது செய்யப்பட்ட சோதனையில் விக்னேஷ்வரன் வீட்டில் இருந்து பிரபாகரன் தொடர்பான புகைப்படங்கள், புத்தகங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…