Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

Politic News : 1.3 லட்சம் மதிப்பிலான பேனா திருட்டு..? விஜய் வசந்த் எம்பி வருத்தம்...!

Muthu Kumar July 05, 2022 & 16:20 [IST]
Politic News : 1.3 லட்சம் மதிப்பிலான பேனா திருட்டு..? விஜய் வசந்த் எம்பி வருத்தம்...!Representative Image.

Politic News : 1 லட்சம் மதிப்புள்ள பேனா காணவில்லை என காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் கடந்த சில ஆண்டுகளாக 1.3 லட்சம் மதிப்புள்ள பேனாவை பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று திடீரென அந்த பேனா காணாமல் போய் விட்டதாக  கிண்டி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

மேலும், இது தொடர்பான விசாரணையில், “கடந்த வாரம் கிண்டியில் உள்ள தனியார் உணவகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் அதன் பின் பேனா காணாமல் போனதாகவும்” தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த பேனா தொடர்பாக இணையத்தில் தேடிய போது பேனாவின் மதிப்பு 1,37,900 என உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்