காதலர் வாரத்தின் முதல் நாளாக ரோஸ் தினமாகக் கருதப்படுகிறது. இந்த தினத்தில் காதலர்கள் தங்களது காதலை வெளிப்படுத்தும் விதமாக வாழ்த்துக்களைக் கூறுவர். பூக்களில் வீசும் மணம் போல, நம் காதலை வெளிப்படுத்தும் போது அழகிய மணம் வீச, சிவப்பு ரோஜாவை ரோஸ் டே தினத்தில் விருப்பமானவர்களுக்குக் கொடுக்கலாம். இதில், ரோஸ் டே தினத்தில் பரிமாறக்கூடிய வாழ்த்துக்களைப் பற்றிக் காணலாம்.
நீ விட்டு சென்ற நினைவுகளை
என் வீட்டு ரோஜா செடியிடம்
தினம் பகிர்ந்து கொண்டேன்...
பூக்களுக்கும் ஆசைப் பிறந்தது
உன்னை காண தினம்
பூக்க வேண்டும் என்று..!
இனிய ரோஸ் தின வாழ்த்துக்கள்....!
உன் முகம் பார்க்க முடியாத வேதனையை உன் ரோஜா தீர்த்து விடும்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…