Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

காதலர்களுக்கு ரோஸ் டே வாழ்த்துக்கள் | Rose Day 2023 Kavithai in Tamil

Priyanka Hochumin Updated:
காதலர்களுக்கு ரோஸ் டே வாழ்த்துக்கள் | Rose Day 2023 Kavithai in TamilRepresentative Image.

காதல் இருமனம் ஒன்றாக சேர்வது மட்டும் கிடையாது. காதலில் நிறைய வகை உள்ளது - வலி, வேதனை, துக்கம், பிரிவு, மகிழ்ச்சி என்று அதற்கு நிறைய அர்த்தம் உள்ளது. காதலர் தினமானது ஒரு வாரம் முழுவதும் கொண்டாடப்படுகிறது என்று. அதாவது பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை லவ்வர்ஸ் டே கொண்டாடப்படுகிறது. அந்த ஏழு நாட்களுக்கும் ஒவ்வொரு சிறப்புக்கள் உள்ளது.

உலக காதலர் தினத்தை முன்னிட்டு நாளை பிப்ரவரி 7 ஆம் தேதி "ரோஸ் டே" கொண்டாடப்படுகிறது. காதலுக்கு அடையாளமாக திகழும் ரோஜாவை நினைவுப்படுத்தும் வகையில் இந்நாளில் உங்களுக்கு காதலி அல்லது காதலனுக்கு ரோஜா தின வாழ்த்துக்களை அனுப்பி காதலை வெளிப்படுத்துங்கள். மேலும் மிக ஆழமாக காதலித்து வாழுங்கள். உங்களின் காதல் வாழ்க்கை வெற்றிப்பெற வாழ்த்துக்கள். Happy Rose Day. 

காதலர்களுக்கு ரோஸ் டே வாழ்த்துக்கள் | Rose Day 2023 Kavithai in TamilRepresentative Image

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்