கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜக தலைவர் அவர்கள், “மம்தா பானர்ஜி இந்தியாவின் பிரதமராக வேண்டும். அவர் ஒரு தைரியமான பெண். 14 ஆண்டுகளாக இவர் கம்யூனிஸ்டுகளை எப்படி எதிர்த்துப் போராடினார்” என்று கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜக தலைவர் கூறினார்.
நாட்டிற்கு உண்மையான எதிர்க்கட்சி தேவை என்றும் அதை அதிகாரத்தில் இருப்பவர்களால் அச்சுறுத்த முடியாது எனவும் சுப்ரமணிய சுவாமி கூறினார். மேலும், ஆளுங்கட்சியின் நண்பன் அல்லாத எதிர்க்கட்சியானது இந்தியாவிற்குத் தேவை எனவும், முன்னாள் எம்பி. மம்தா பானர்ஜியை பிளாக்மெயில் செய்வது சாத்தியமற்றதும் எனவும் சுப்ரமணிய சுவாமி கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…