Thu ,Dec 08, 2022

சென்செக்ஸ் 62,410.68
-215.68(-0.34%)
நிஃப்டி18,560.50
-82.25(-0.44%)
USD
81.57
Exclusive

தமிழகத்திற்கு பேரிழப்பு… ஔவை நடராஜன் மறைவு…! முதல்வர் நேரில் அஞ்சலி..!

Gowthami Subramani Updated:
தமிழகத்திற்கு பேரிழப்பு… ஔவை நடராஜன் மறைவு…! முதல்வர் நேரில் அஞ்சலி..!Representative Image.

தமிழறிஞர் ஔவை நடராஜன் அவர்கள், சென்னையில் உடல்நலக் குறைவால் காரணமாக காலமானார். இவரது மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. இவருக்கு வயது 85.

தமிழறிஞரான அவ்வை நடராஜன் அவர்கள், டெல்லியில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில், செய்தி வாசிப்பாளராகவும், அறிவிப்பாளராகவும் பணிபுரிந்தவர். இவர் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார். தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை செயலாளராகவும் பணியாற்றி உள்ளார்.

அவ்வை நடராஜன் எழுதிய நூல்களாவன கம்பர் விருந்து, கம்பர் கட்சி, வாழ்விக்க வந்த வள்ளலார் ஆகும். இவர், ஐஏஎஸ் அதிகாரியாக மட்டுமல்லாமல், தமிழ் வளர்ச்சி, பண்பாட்டுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்ட சிறப்பும் இவருக்கும் உண்டு.

இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழக்கப்பட்ட இவரது உடல் சென்னை அண்ணாநகரில் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதில், தமிழக முதல்வர் மற்றும் பல்வேறு அமைச்சர்கள், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

 

Also Read: லஞ்சம் வாங்கிய சர்வேயருக்கு நிபந்தனை ஜாமீன்; நீதிமன்றம் உத்தரவு! 

Tag: Tamil Scholar Avvai Natarajan Passes Away Today | Tamilnadu | Vice Chancellor Of Tamil University | Vairamuthu | தமிழறிஞர் அவ்வை நடராஜன் | தமிழகம் | அவ்வை நடராஜன் காலமானார் | ஒளவை நடராஜன் காலமானார் | வைரமுத்து இரங்கல் | தமிழறிஞர் மறைவு: முதல்வர் அஞ்சலி.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்