Sat ,Feb 24, 2024

சென்செக்ஸ் 73,142.80
-15.44sensex(-0.02%)
நிஃப்டி22,212.70
-4.75sensex(-0.02%)
USD
81.57
Exclusive

நடுவானில் நேருக்கு நேர் மோதிய விமானம்..! 2 பேர் பலி..!

Muthu Kumar August 19, 2022 & 12:20 [IST]
நடுவானில் நேருக்கு நேர் மோதிய விமானம்..! 2 பேர் பலி..!Representative Image.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இரண்டு சிறிய விமானங்கள் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், விபத்து ஏற்பட்ட இரட்டை இன்ஜின் கொண்ட செஸ்னா 340 விமானத்தில் 2 பேரும், ஒற்றை இன்ஜின் கொண்ட செஸ்னா 152 விமானத்தில் ஒருவரும் பயணம் செய்துள்ளனர்.

மேலும், இரு விமானங்களும் வாட்சன்வில்லி நகரில் ஒரே நேரத்தில் தரையிறங்க முயன்றுள்ளது. அப்போது இந்த திடிரென நடுவானில் நேருக்கு நேர் விபத்து மோதி ஏற்பட்டுள்ளது. 

மேலும், விமானங்கள் விபத்துக்குள்ளானது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்