Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,718.77
229.78sensex(0.32%)
நிஃப்டி22,047.30
51.45sensex(0.23%)
USD
81.57
Exclusive

உழைக்கும் உள்ளங்களுக்கு தொழிலாளர் தின வாழ்த்துக்கள் 2023 | Happy May Day 2023 Wishes in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
உழைக்கும் உள்ளங்களுக்கு தொழிலாளர் தின வாழ்த்துக்கள் 2023 | Happy May Day 2023 Wishes in TamilRepresentative Image.

உழைக்கும் மக்களை போற்றும் விதமாக ஒவ்வொரு வருடமும் மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினம் அல்லது தொழிலாளர் தினம் அல்லது மே தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வாழ்த்து படங்கள் மற்றும் கவிதைகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

உழைக்கும் உள்ளங்களுக்கு தொழிலாளர் தின வாழ்த்துக்கள் 2023 | Happy May Day 2023 Wishes in TamilRepresentative Image

உழைப்பாளர் தினம் கவிதை 2023:

இன்று நாம் கடந்து செல்லும்

கடினமான பாதை தான்,

நாளை நாம் பெறப் போகும்

வலுவான வெற்றியின் ஆரம்பம்.

தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!

Download

உழைக்கும் உள்ளங்களுக்கு தொழிலாளர் தின வாழ்த்துக்கள் 2023 | Happy May Day 2023 Wishes in TamilRepresentative Image

கடின உழைப்பு

ஒருநாள் பலன் தரும்..

அதற்கான காத்திருப்பு

ஒருநாள் வெற்றி பெறும்!!

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!

Download

உழைக்கும் உள்ளங்களுக்கு தொழிலாளர் தின வாழ்த்துக்கள் 2023 | Happy May Day 2023 Wishes in TamilRepresentative Image

மகிழ்ச்சி வேண்டும் என்றால்

பிறர் விரும்புவதை செய்.

வெற்றி வேண்டும் என்றால்

நீ விரும்பியதை விரும்பி செய். 

Download

உழைக்கும் உள்ளங்களுக்கு தொழிலாளர் தின வாழ்த்துக்கள் 2023 | Happy May Day 2023 Wishes in TamilRepresentative Image

உழைப்போம்! உயர்வோம்!

தங்களுக்கு என்

உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்!

Download

உழைக்கும் உள்ளங்களுக்கு தொழிலாளர் தின வாழ்த்துக்கள் 2023 | Happy May Day 2023 Wishes in TamilRepresentative Image

தெய்வத்தால் ஆகாது எனினும்

முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.

மே தின வாழ்த்துக்கள்!

Download

உழைக்கும் உள்ளங்களுக்கு தொழிலாளர் தின வாழ்த்துக்கள் 2023 | Happy May Day 2023 Wishes in TamilRepresentative Image

இன்று நாம் கடந்து செல்லும்

கடினமான பாதை தான்,

நாளை நாம் பெறப் போகும்

வலுவான வெற்றியின் ஆரம்பம்.

தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!

Download


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்