Sun ,Dec 04, 2022

சென்செக்ஸ் 62,868.50
-415.69(-0.66%)
நிஃப்டி18,696.10
-116.40(-0.62%)
USD
81.57
Exclusive

ரேஷன் கடை தொடர்பான முக்கிய முடிவு… தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு…!

Gowthami Subramani November 08, 2022 & 12:55 [IST]
ரேஷன் கடை தொடர்பான முக்கிய முடிவு… தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு…!Representative Image.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ரேஷன் கடை தொடர்பான முக்கிய முடிவு எடுத்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில், நேற்று அதாவது நவம்பர் 7 ஆம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறிய செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில், உணவுத் துறை அமைச்சரான சக்கரபாணி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் இல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன் படி, வெளியிட்ட அறிக்கையில் கூட்டுறவு சங்கங்களில் வரலாற்றிலேயே முதல் முறையாக பயிர்க்கடன் அளவு ரூ.10,000 கோடியைத் தாண்டியதாகக் கூறப்பட்டது.

மேலும், தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 33,487 கடைகளில் இருக்கும் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதன் படி, அறிவித்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 33,487 கடைகளில் உள்ள 5,578 விற்பனையாளர் பணியிடங்கள் மற்றும் 925 கட்டுநர் பணியிடங்கள். இதில், விற்பனையாளர் பணியிடங்களுக்கு 2,06,641 விண்ணப்பங்களும், கட்டுநர் பணியிடங்களுக்கு 23,166 விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கான கடைசி நாள் நவம்பர் 14 ஆம் தேதியாகக் கூறப்பட்டிருந்தது.

இந்த காலிப் பணியிடங்கள் அனைத்தையும், வரும் பொங்கல் பண்டிக்கைக்கு முன்பாகவே நிரப்பப்பட்டு அவரவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Also Read: டிரைவருக்கு வந்த மாரடைப்பால் ஏற்பட்ட உயிரிழப்பு..!

Tag: Ration Shop Vacancy 2022 | Tamilnadu Ration Shop Job Application Form 2022 | Tn Ration Shop Job 2022 | Ration Shop Recruitment 2022 In Tamil | Tamilnadu Ration Shop Job Application Form 2022 | Ration Shop Vacancy 2022 Apply Online | Ration Shop Job Salary Details | Ration Shop Salary In Tamilnadu | Dindigul Ration Shop Recruitment 2022 | Ration Job Appointment Letter 2022 | Tnpds Recruitment 2022 Apply Online | 6503 Vacant Employments | Posts In Ration Shops | To Be Filled Before Pongal | ரேஷன் கடைகளில் உள்ள 6503 காலிப்பணியிடங்கள் | பொங்கலுக்குள் நிரப்பப்படும் ரேஷன் கடை பணிகள் | ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்