Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,748.42
0.00sensex(0.00%)
நிஃப்டி22,055.70
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

TNEB Power Shutdown Today : தென்காசி மாவட்டத்தில் எங்கெல்லாம் இன்றைக்கு கரண்டு இருக்காது தெரியுமா...?

Manoj Krishnamoorthi September 03, 2022 & 10:40 [IST]
TNEB Power Shutdown Today : தென்காசி மாவட்டத்தில்  எங்கெல்லாம் இன்றைக்கு கரண்டு இருக்காது தெரியுமா...? Representative Image.

இன்று தமிழக மின் வாரியத்தின் மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தம். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மாதந்தோறும் நடக்கும் பராமரிப்பு காரணமாக இன்று (3.09.2022) சனிக்கிழமை தென்காசி மாவட்டத்தில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. எந்த எந்த இடத்தில் மின் விநியோகம் இருக்காது என்பதை அறிய வேண்டுமா? அதை தெரிந்து கொள்ள மேலும் படிக்கவும்.

மின் நிறுத்தம்-தென்காசி மாவட்டம் (Today Power Cut Tenkasi)

இன்று 3.9.2022 தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவர்வடகரை போன்ற உபமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு தென்காசியில் இருப்பதால் கீழே குறிப்பிட்டுள்ள இடங்களில் பிற்பகல் 1:00 மணி முதல் 5:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது. 

தென்காசி, மேலகரம், நன்னகரம் குடியிருப்பு , குற்றாலம், இலஞ்சி, காசிமேஜர்புரம், அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தளம்பாறை, திரிவியநகர், இராமசந்திரபட்டினம், மேலமெஞ்ஞானபுரம் போன்ற தென்காசி உபமின்நிலை பகுதி மின் விநியோகம் இருக்காது.

அத்துடன் செங்கோட்டை பகுதிகளான செங்கோட்டை, கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளைவலசை, பிரானூர், கரிசல், கற்குடி, வல்லம், தெற்குமேடு, பூளியரை, பூலான் குடியிருப்பு, புதூர், கட்டளை குடியிருப்பு போன்ற இடத்திலும் மின் விநியோகம் இருக்காது.

மேலும் சுரண்டை உபமின்நிலையத்திற்கு சேர்ந்த சுரண்டை, இடையார்தவணை, குலையநேரி, இரட்டைக்குளம், வாடியூர், பட்டாக்குறிச்சி, சுந்தரபாண்டியபுரம், ஆனைகுளம், கழுநீர்குளம், கரையாளனூர், அச்சங்குன்றம் போன்ற பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது.

சாம்பவர்வடகரை பகுதிகளான சாம்பவர்வடகரை, சின்னதம்பிநாடானூர், பொய்கை, ஓவிலாண்டனூர், பொய்கை, கோவிலாண்டனூர், கள்ளம்புளி, எம். சி. பொய்கை, துரைச்சாமிபுரம் போன்ற இடத்திலும் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற  செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

TAG: TNEB Power Shutdown Today | TNEB Power Shutdown Today in Tamil | Live Power Cut | Today Power Shutdown Areas in Tamilnadu | Today Power Cut Tenkasi | Today Power Cut Area in Tenkasi

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்