Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

மகளை டேட்டிங் செய்ய...5 ரூல்ஸ் போட்ட தாய்...அது மட்டும் முடியாது தெறித்து ஓடிய பாய்ஸ்!

Priyanka Hochumin October 12, 2022 & 18:35 [IST]
மகளை டேட்டிங் செய்ய...5 ரூல்ஸ் போட்ட தாய்...அது மட்டும் முடியாது தெறித்து ஓடிய பாய்ஸ்!Representative Image.

மா ஒத்த ரோசா புள்ளைய நல்ல வளத்திருக்க மா! என்று தான் இருக்கிறது இந்த சம்பவம். தன்னுடைய மகளை டேட் செய்த இந்த 5 ரூல்ஸ்-க்கு ஒத்துக்கணும் என்று கண்டிஷன் போட்ட தாயார்.

ஆஸ்திரேலியாவில் கேட் க்ளார்க் என்பவர் தன்னுடைய 19 வயது மகளை டேட் செய்ய விரும்புவார்கள் இந்த 5 கண்டிஷனுக்கு ஒத்துக்கொண்டால் மட்டுமே டேட் செய்ய அனுமதிப்பார் என்று டிக்டாக்கில் பதிவிட்டுள்ளார். அதில் முதல் 4 ரூல்ஸ் ஓகே, ஆனா அந்த கடைசி மட்டும் முடியாது என்று தெரித்து ஓடும் இளைஞர்கள்.

1. தன்னுடைய மகள் டேட் செய்ய தயாராக இருக்கிறாள், அனைவர்க்கும் குட் லக் என்று தெரிவித்தார்.

2. தனக்கும் தன மகளுக்கு ஒரே நாளில் தான் பிறந்த நாள். எனவே, மகளின் முன்னாள் காதலர்கள் இருவருக்கும் பிறந்த பரிசு தருவார்கள். அதனால் எங்களுக்கு எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கிறது என்றார்.

3.  அதாவது 6 மாதம் தீவிர டேட்டிங்கிற்கு பின்பு தான் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும்.

4. டேட்டிங் வாழ்க்கை நல்லவோ அல்லது மோசமாகவோ இருந்தாலும் கிறிஸ்துமஸ் மட்டும் தடைப்பட்டு விடவே கூடாது.

5. இறுதியாக தன்னுடைய மகளை இரவில் சாப்பிட வெளியே அழைத்து செல்ல கூடாது, அப்படியே சென்றாலும் சாப்பிட்டதற்கான பில்லை அவர்கள் தான் கட்ட வேண்டும் என்று நிபந்தனைகளை தெரிவித்துள்ளார்.

அதற்கு அவர்கள் எல்லாம் ஓகே ஆனால் கடைசி நிபந்தனையை மட்டும் ஏற்கவே முடியாது என்று தெறித்து ஓடுகின்றனர். இது தன்னுடைய மகளுக்கு ஈர்த்த பையன் பார்க்கிறதுக்கா அல்லது அவள் பக்கம் யாருமே வர கூடாது என்பதற்காகவா என்று தெரியவில்லை.    


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்