Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

ரயிலில் திருடி போர் அடிக்குதுனு… இப்போ ரயில் என்ஜினையே திருடியாச்சி…

Gowthami Subramani Updated:
ரயிலில் திருடி போர் அடிக்குதுனு… இப்போ ரயில் என்ஜினையே திருடியாச்சி…Representative Image.

பீகார் மாநிலத்தில், ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் ஒன்றின் டீசல் என்ஜினினையே கழற்றி திருடிச் சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயிலில் திருடுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், பீகாரில் ரயில் என்ஜினையே திருடப்படுவதாகக் கூறப்படுகிறது. இதற்கென ஒரு கும்பல் பீகாரில் இருந்துள்ளது. அது மட்டுமல்லாமல், இன்னும் பல திருட்டு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.

பீகாரில் உள்ள புர்னியா மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் பழமையான ரயில் என்ஜின் ஒன்றை பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை, ஒருவர் போலியான கடிதம் மற்றும் ஆவணங்களின் மூலம் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாடும் இடத்தில் நடந்த இச்சம்பவத்தால் பீகார் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்