Sun ,Dec 10, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்கு....ஆயிரக்கணக்கில் பதியப்பட்ட வழக்குகள்..!

madhankumar June 04, 2022 & 13:23 [IST]
ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்கு....ஆயிரக்கணக்கில் பதியப்பட்ட வழக்குகள்..!Representative Image.

சென்னை மாநகரில் ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டியதாக கடந்த 12 நாட்களில் 21 ஆயிரத்து 984 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருசக்கரவாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்துகொண்டு ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்த 18ஆயிரத்து 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய நபர்களிடம் கடந்த 11 நாட்களில் 21 லட்சத்து 98 ஆயிரத்து 400 ரூபாயை வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதித்துள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

பின் இருக்கையில் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களிடம் கடந்த 12 நாட்களில் 18 லட்சத்து 3 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்