Blood Donation Day 2022: உலகம் முழுவது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 ஆம் தேதி 'ரத்த தானம்' தினமாக கொண்டாடப்படுகிறது. இதற்கான காரணம் என்ன? இதில் என்ன நன்மை உள்ளது? இப்படி அனைத்து கேள்விகளுக்கான பதில் இதோ.
எதனால் கொண்டாடப்படுகிறது?
மனித உடலில் உறுப்புக்கள் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு ரத்தமும் முக்கியம். ஏனெனில் நம் உடம்பில் தேவையான ரத்த இல்லையென்றால் நம்முடைய உயிருக்கு எவ்ளோ பெரிய ஆபத்து என்று உங்கள் அனைவர்க்கும் தெரியும். அப்படி இருக்க ஒரு சில விபத்து அல்லது உடல் நலத்தில் கோளாறுகள் ஏற்பட்டால் அதனை சரி செய்ய நமக்குத் தேவைப்படுவது ரத்தம் தான்.
இந்த தினம் கொண்டாட முக்கிய காரணம், ABO பிளட் குரூப் சிஸ்டத்தைக் கண்டுபிடித்த நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி கார்ல் லேண்ட்ஸ்டெய்னரின் பிறந்த நாளை நினைவூட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 ஆம் தேதி ரத்த தானம் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
யாரெல்லாம் ரத்தத்தை தானமாக கொடுக்கலாம்?
யார் வேண்டுமானாலும் அவர்களின் ரத்தத்தை தானமாக அளிக்க முடியாது. முதலில் ரத்த தர விரும்பும் நபர்களுக்கு ஒரு சில டெஸ்ட் எடுக்கப்படும். அதில் எந்த குறையும் இல்லையென்றால் அவர்கள் தாராளமாக ரத்தம் கொடுக்கலாம். அது என்னென்ன?
இந்த அனைத்து விதிகளும் சரியாக இருக்கும் நபர் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் தாராளமாக தங்களின் ரத்தத்தை தானமாக கொடுக்கலாம்.
இதன் நன்மைகள்
ரத்த தானம் செய்யவது எவ்ளோ புனிதமான செயல். எப்படி ஒரு டாக்டர் உயிரைக் காப்பாற்றுகிறார்களோ, அதே போல் தங்களின் ரத்தத்தை தனமாக அளிப்பவரும் உயிரைக் காப்பாற்றுகிறார்கள். தங்களுக்கு யார் என்று தெரியாதவர்களுக்கு தங்களின் ரத்தத்தை கொடுத்து உதவுகிறார்கள் அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். மேலும் நாம் ரத்தம் அளிப்பதால் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று பார்ப்போம்.
Blood Donation Day 2022, importance of blood donation day in tamil, blood donation benefits, blood donation importance,
உடனுக்குடன் செய்திகளை (Latest News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…