Thu ,Feb 29, 2024

சென்செக்ஸ் 72,500.30
195.42sensex(0.27%)
நிஃப்டி21,982.80
31.65sensex(0.14%)
USD
81.57
Exclusive

Can I Eat Dates in Empty Stomach in Tamil: வெறும் வயிற்றில் பேரிச்சம் பழம் சாப்பிடலாமா?

Nandhinipriya Ganeshan July 27, 2022 & 09:00 [IST]
Can I Eat Dates in Empty Stomach in Tamil: வெறும் வயிற்றில் பேரிச்சம் பழம் சாப்பிடலாமா?Representative Image.

Can I Eat Dates in Empty Stomach in Tamil: பொதுவாக பேரிச்சம் பழத்தை சாப்பிடுவதற்கு நேரம், காலம் என்று எதுவும் கிடையாது. ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால், தினமும் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பலன் கூடுதல். இப்போது வெறும் வயிற்றில் பேரிச்சம் பழம் சாப்பிட்டால் நமக்கு நன்மைகள் (benefits of dates in empty stomach in tamil) என்னென்ன என்பதை பார்க்கலாம்.

❖ தினமும் வெறும் வயிற்றில் 3 பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான இரும்புச் சத்து கிடைக்கும். இதனால், இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நோய் வராமல் தடுக்கும்.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..

❖ இதில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல் மற்றும் செரிமானப் பிரச்சனைகளை போக்கக்கூடியது. தீவிர மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தினமும் 3 பேரிச்சம் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு பாருங்க, மாற்றத்தை கண்டு நீங்களே வியந்துப் போய்விடுவீர்கள்.

கர்ப்பிணிகள் தினமும் காலை நேரத்தில் 3 பேரிச்சம் பழத்தை பாலில் ஊறவைத்து, அதை சாப்பிட்டு அந்த பாலையும் குடித்துவர தாய், சேய் இருவருக்கும் பல விதமான நன்மைகளை அளிக்கிறது.

❖ இதில் கொழுப்பு சத்து என்பது சுத்தமாகவே கிடையாது, இதனால் உடலில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், உடலுக்கு அதிக ஆற்றல் கிடைக்கும். இதனால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

❖ மேலும், இரத்த அழுத்தத்தை குறைக்க பெஸ்ட் தீர்வு. இதற்கு காரணம் பேரிச்சம் பழத்தில் இருக்கும் மெக்னீசியம், பொட்டாஷியம் போன்றவையே.

உலர் திராட்சையை இப்படி சாப்பிட்டால் கூடுதல் பலன் கிடைக்குமாம்..

Tags:

Can I Eat Dates in Empty Stomach in Tamil | Can i eat dates during pregnancy | Can i eat dates in empty stomach | Can i eat dates in empty stomach during pregnancy | Benefits of dates with milk in tamil | benefits of dates in empty stomach in tamil | Benefits of eating dates in tamil | Can we eat dates in empty stomach in morning in tamil | Benefits of eating dates in empty stomach in tamil | What will happen if we eat dates in empty stomach in tamil | Can i take dates in empty stomach in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்