இந்த உலகின் பல்வேறு பகுதியில் இருக்கும் மக்கள் அந்தந்த கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவார்கள். இருப்பினும் ஒரு சில விஷயங்கள் பொதுவாக இருப்பது - வீட்டை சுத்தம் செய்து, வண்ண விளக்குகளால் அலங்கரிப்பது, வீட்டில் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிப்பது, கேக் செய்வது, அதனை பரிமாறிக்கொள்வது, தாங்கள் அதிகம் பாசம் வைத்தவர்களுக்கு பரிசுகள் தருவது என்று நிறைய உள்ளது.
அதிலும் வீட்டில் சின்ன குழந்தைகள் இருந்தால் சாண்டா வந்து பரிசு தருவார் என்று ஆர்வமாக இருப்பார்கள்.
மேலும் அவர்களும் தங்கள் நண்பர்களுக்கு பரிசுகள் தந்து மகிழ விரும்புவார்கள். எப்போதும் காசு கொடுத்து பரிசு தருவதை விட நாமே தயாரித்து தரும் பரிசிற்கு தனி அன்பு உண்டு.
அது பள்ளி பருவங்களுக்கு நமக்கெல்லாம் மறக்க முடியாத ஒரு நியாபகமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
எனவே, இந்த ஐடியா மூலம் கிரீட்டிங் கார்டு செய்து நண்பர்களுடன் ஆனந்தமாக கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…