Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

பெண்களே உங்க மார்பு ரொம்ப சின்னதா இருக்கா? ஒரே மாதத்தில் பெரிதாக்க இத ட்ரை பண்ணுங்க.. 

Nandhinipriya Ganeshan November 17, 2022 & 13:30 [IST]
பெண்களே உங்க மார்பு ரொம்ப சின்னதா இருக்கா? ஒரே மாதத்தில் பெரிதாக்க இத ட்ரை பண்ணுங்க.. Representative Image.

பெண்களின் உடல் அழகை மெருகேற்றி காட்டுவதில் மார்பகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், சில பெண்களுக்கு அரிதாக மார்பு வளர்ச்சி சீராக இருக்காது. பருவம் அடைந்தபிறகும் மார்பகம் மிகச்சிறியதாகவே இருக்கும். மார்பகங்களின் அளவு சிறிதாக இருப்பதற்கு ஈஸ்ட்ரோஜன் என்கிற ஹார்மோன் தேவையான அளவு உடலில் சுரக்காமல் இருப்பதே காரணம். இன்னும் சிலருக்கு மரபணுக்கள் மூலம் கூட மார்பகங்கள் சிறியதாக அமையலாம்.   இதனால், பல பெண்கள் தனக்கு மார்பகம் சிறியதாக இருக்கிறதே என்று நினைத்து கவலைப்படுவதுண்டு. இதனால், கச்சிதமான பெரிய சைஸ் மார்பகங்களை பெற அறுவை சிகிச்சை செய்யவும் துணிந்துவிடுகிறார்கள். 

மென்சுரல் (அ) மாதவிடாய் கப் பயன்படுத்துவது எப்படி?

ஆனால், உண்மையில் மார்பக அளவை பெரிதுபடுத்த மசாஜ், உடற்பயிற்சிகள், உணவுகள், விரிவாக்கப் பம்புகள் என பல வழிகள் இருக்கின்றன. அதை முயற்சித்தாலே அழகான கச்சிதமான மார்பகங்களை பெற முடியும். மேலும், இது பக்கவிளைவுகள் அற்றதும் கூட. 

பெண்களே உங்க மார்பு ரொம்ப சின்னதா இருக்கா? ஒரே மாதத்தில் பெரிதாக்க இத ட்ரை பண்ணுங்க.. Representative Image

மார்பகங்களின் அளவை அதிகரிக்கும் உணவுகள்

பெண்களின் மார்பகங்கள் முழுக்க முழுக்க கொழுப்பால் ஆனது. எனவே, தொடர்ந்து கொழுப்பு நிறைந்த முழுபால் பொருட்களை உட்கொள்வதன் மூலம் மார்பகங்களின் அளவை அதிகரிக்கலாம். 

பப்பாளி பழத்தை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், ஒரே மாதத்தில் பெரியதான கச்சிதமான மார்பகங்களை பெறலாம். ஒருவேளை, நீங்க கர்ப்பிணி பெண்ணாக இருந்தால், இந்த முறையை தவிர்ப்பது நல்லது. 

 7 நாட்களில் வெள்ளைப்படுதல் முழுமையாக குணமாக வீட்டு வைத்தியம்…!!

பெரிய மார்பகங்களை பெற உதவும் ஈஸ்ட்ரோஜனின் வளமான சத்துக்கள் வெந்தயத்தில் இருக்கின்றன. அன்றாட உணவில் வெந்தயத்தை அதிகமாக சேர்த்துக்கொண்டாலும் சரி, வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து, கடுகு எண்ணெயுடன் கலந்து மார்பகங்களை மசாஜ் செய்தாலும் சரி, விரைவில் நல்ல பலனை பெறலாம்.

உங்கள் உணவில் பெருஞ்சீரகத்தை அதிகளவில் சேர்த்துக்கொள்ளுங்கள். அல்லது அதை பொடி செய்து ஆலிவ் எண்ணெயுடன் கலந்து மசாஜ் செய்தாலும் கூடுதல் பலனளிக்கும். 

ஆளிவிதைகளை வெருமனே மென்று சாப்பிடுவதன் மூலம் மார்பகத்தின் அளவை அதிகரிக்கலாம். 

பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்பை போக்கும் சில பயனுள்ள வீட்டு குறிப்புகள்..!!

பெண்களே உங்க மார்பு ரொம்ப சின்னதா இருக்கா? ஒரே மாதத்தில் பெரிதாக்க இத ட்ரை பண்ணுங்க.. Representative Image

யோகா பயிற்சிகள்

உங்க மார்பகங்களின் அளவை அதிகரிக்க யோகாவும் சிறந்த தேர்வு. எனவே, கீழ்காணும் யோகா பயிற்சிகளை மேற்க்கொள்வதன் மூலம் மார்பகங்களின் அளவை அதிக்கலாம்.

  • புஜங்காசனம் (cobra pose)
  • உஸ்த்ராசனம் (camel pose)
  • த்விகோனாசனம் (double angle pose)
  • தனுராசனம் (bow pose)
  • ஸ்தப்தாசனம்
  • விருக்ஷாசனம் (tree pose)

பெண்கள் அடிக்கடி சுயஇன்பம் கொண்டால் ஏற்படும் மோசமான பக்க விளைவுகள்..

பெண்களே உங்க மார்பு ரொம்ப சின்னதா இருக்கா? ஒரே மாதத்தில் பெரிதாக்க இத ட்ரை பண்ணுங்க.. Representative Image

ஆயில் மசாஜ் 

மார்பக அளவை அதிகரிக்க மசாஜ் செய்வதும் சிறந்த வழிகளில் ஒன்றாகும். தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்ய கூடாது. ஆளி விதை எண்ணெய், பாதாம் எண்ணெய், லாவெண்டர் எண்ணெய், பெருஞ்சீரக விதை எண்ணெய், மற்றும் ஆலிவ் எண்ணெய் இவற்றை மட்டுமே மசாஜ் செய்ய பயன்படுத்த வேண்டும். உங்களுக்கு வேண்டுமானால், மார்பக விரிவாக க்ரீம்கள் கடைகளில் கிடைக்கிறது அதை வாங்கியும் பயன்படுத்திக் கொள்ளலாம். இருப்பினும், இயற்கை பொருட்களை பயன்படுத்துவது சிறந்தது. 

சுய இன்பம் செய்தால் ஆண் உறுப்பின் அளவு சிறிதாகுமா? இது தாம்பத்திய உறவை பாதிக்குமா?

பெண்களே உங்க மார்பு ரொம்ப சின்னதா இருக்கா? ஒரே மாதத்தில் பெரிதாக்க இத ட்ரை பண்ணுங்க.. Representative Image

மார்பகத்தை மசாஜ் செய்வது எப்படி?

முதலில் மேலே கூறிய ஏதாவது ஒரு எண்ணெயை எடுத்துக்கொள்ளுங்கள். அதை கையில் தடவிக்கொண்டு உங்க மார்பகங்களை வட்டவடிவமாக மசாஜ் செய்ய வேண்டும்.

ரொம்ப அழுத்தம் கொடுக்க கூடாது. மேலோட்டமாக ஒவ்வொரு மார்பகத்தையும் 10 முறை மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மார்பக திசுக்கள் விரிவடையும். 

இப்படி தொடர்ந்து ஒரு மாதத்திற்கு செய்து வந்தால், நல்ல மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள். முக்கியமாக, நீண்ட நேரம் மசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டும். 

இதை தினமும் இரவில் கூட செய்யலாம். இரவு தூங்குவதற்கு முன்பு மசாஜ் செய்துவிட்டு, காலை எழுந்து கழுவிடுங்கள்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்