Mon ,Dec 11, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

How To Remove Dark Circles at Home Naturally: என்னென்னமோ பண்ணிட்டேன், ஆனா இந்த கருவளையம் போகவே மாட்டீங்காதுனு வருத்தமா? இத ட்ரை பண்ணுங்க…!!

Nandhinipriya Ganeshan June 08, 2022 & 13:00 [IST]
How To Remove Dark Circles at Home Naturally: என்னென்னமோ பண்ணிட்டேன், ஆனா இந்த கருவளையம் போகவே மாட்டீங்காதுனு வருத்தமா? இத ட்ரை பண்ணுங்க…!!Representative Image.

How To Remove Dark Circles at Home Naturally: தற்போது உள்ள உணவு பழக்க வழக்கங்கள், மாசுபாடு, சுற்றுச்சூழல், அழகு சாதனப்பொருட்கள் ஆகியவற்றால் முகத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். பெண்களுக்கு அழகே பிரச்சனையில்லா பொலிவான சருமம் தான். இதை பெறுவதற்காக பலர் அழகு நிலையங்களுக்கு சென்று அதிக பணம் செலவழித்து பல ட்ரீட்மெண்ட்களை செய்து, பல பிரச்சனைகளையும் எதிர்கொள்கிறார். 

அவற்றிற்கு பதிலாக ஏன் இயற்கை பொருட்களை கொண்டு வீட்டிலேயே சில வீட்டு வைத்தியங்களை செய்யக் கூடாது? இயற்கை பொருட்களால் சருமத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே, முடிந்த வரை இம்முறைகளை கையாள முயற்சி செய்யுங்கள். அந்த வகையில், இப்போது தேனை (Honey beauty tips in tamil) வைத்து மிக மிக சுலபமான முறையில் வீட்டு வைத்தியத்தை பற்றி பார்க்கலாம். 

இந்த குறிப்பை பின்பற்றி வருவதன் மூலம் வாய் பகுதியைச் சுற்றி இருக்கும் கருவளையம், கண்ணுக்கு கீழே அசிங்கமாக இருக்கும் கருவளையம், கழுத்துப் பகுதியில் இருக்கும் கருவளையம் ஆகியவற்றை எளிதில் நீக்கிவிடலாம்.

கண் கருவளையம் நீங்க:

தேன் - 1 ஸ்பூன், உருளைக்கிழங்கு சாறு - 1 டேபிள் ஸ்பூன் இரண்டையும் நன்றாக கலக்கி, இரவு தூங்க செல்வதற்கு முன்பு கண்ணை சுற்றியும் அப்ளைச் செய்யவும். அதேபோல், வாய் பகுதியில் இருக்கும் கருவளையத்தின் மீதும் அப்ளைச் செய்து கொள்ளவும், சிறிது நேரம் மசாஜ் செய்து, இரவு முழுவதும் அப்படியே விட்டு மறுநாள் கழுவிவிட வேண்டும்.

தினமும் இதை கடைப்பிடித்து வந்தால், கருவளையாம் படிபடியாக குறைந்து (How to Remove Dark Circles Permanently at Home) விடும். ஒருவேளை உங்களுக்கு கழுத்துப்பகுதியில் கருமையாக இருந்தால், இதையே முயற்சி செய்யவும். விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.


செலவே இல்லாம இயற்கை முறையில் கழுத்தில் இருக்கும் கருமையை போக்கலாம்.... இத ட்ரை பண்ணுங்க...!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்த ளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்