Thu ,Dec 07, 2023

சென்செக்ஸ் 69,653.73
357.59sensex(0.52%)
நிஃப்டி20,937.70
82.60sensex(0.40%)
USD
81.57
Exclusive

How to Remove Wrinkles from Feet Naturally: காலில் இருக்கும் சுருக்கம் போகனுமா? உங்க வீட்டுல மீதமான தயிர் இருக்கா? 

Nandhinipriya Ganeshan June 11, 2022 & 20:00 [IST]
How to Remove Wrinkles from Feet Naturally: காலில் இருக்கும் சுருக்கம் போகனுமா? உங்க வீட்டுல மீதமான தயிர் இருக்கா? Representative Image.

How to Remove Wrinkles from Feet Naturally: பல பெண்களுக்கு கை சருமம் மினுமினுப்பாக இருக்கும். ஆனால் காலில் இருக்கும் தோல் மட்டும் வறண்டு, சுருங்கி போய் காணப்படும். அதற்காக நீங்க பியூட்டி பார்லர் போகவேண்டும் அவசியம் இல்லை. உங்க வீட்டுல மீதமான தயிர் இருந்தாலே போதும். இந்த வெயில் காலங்களில் வீட்டில் தயிர் அதிகமாக பொரை போடுவார்கள். சில சமயங்களில் ரொம்ப புளித்த விட்டால், எடுத்து ஊற்றிவிடுவார்கள். ஆனால், இனி அந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க. 

உங்க கால்களின் சரும சுருக்கத்தினை போக்க புளித்த தயிர் மிகவும் பயன்படும். இப்போது உங்க கால்களில் இருக்கும் சுருக்கத்தை போக்கி மென்மையான, மிருதுவான கால்களை பெற ஒரு சூப்பரான குறிப்பை பார்க்கலாம். இதற்கு இரண்டே பொருட்கள் தான் தேவை. 2 - ஸ்பூன் தயிர், 2 - ஸ்பூன் அரிசி மாவு இவற்றை பேஸ்ட்டாக கலக்கி (homemade wrinkle remover) கொள்ளவும். காலை சுத்தமாக கழுவி பின்னர் அந்த கலவையை அப்ளை செய்து 2 நிமிடம் நன்றாக மசாஜ் செய்து, 5 நிமிடங்கள் நன்றாக ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவி விட (how to get rid of wrinkles on feet naturally) வேண்டும். 

மறுபடியும் அதே மாதிரி அப்ளை செய்து மசாஜ் செய்து கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், கால் சுருக்கம் நீங்கி பளபளப்பாகவும், மிருதுவாகவும் (How to get rid of wrinkled feet) இருக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் காலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, கால் சீக்கிரத்தில் வறண்டு போகாது. பார்லருக்கு போய் அதையும் இதையும் பண்றதுக்கு பதிலாக நீங்க வீட்டில் இம்மாதியான இயற்கை பொருட்களை பயன்படுத்தி கால்களை அழகுப் படுத்தலாம். இது சருமத்திற்கு எந்த வித பக்கவிளைவுகளையும் (how to reduce wrinkles on feet) ஏற்படுத்தாது. இந்த குறிப்பு பிடித்திருந்தால் ட்ரை பண்ணிப்பாருங்க.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்