Tue ,Dec 12, 2023

சென்செக்ஸ் 69,928.53
102.93sensex(0.15%)
நிஃப்டி20,997.10
27.70sensex(0.13%)
USD
81.57
Exclusive

Samayal Tips in Tamil: பயனுள்ள சமையல் டிப்ஸ்… உங்க வேலையை சுலபமாக்க இத ஃபாலோ பண்ணுங்க….!!

Nandhinipriya Ganeshan June 09, 2022 & 19:35 [IST]
Samayal Tips in Tamil: பயனுள்ள சமையல் டிப்ஸ்… உங்க வேலையை சுலபமாக்க இத ஃபாலோ பண்ணுங்க….!!Representative Image.

Samayal Tips in Tamil:

1. காய்ந்த மிளகாயை வறுக்கும் போது காரம் ஏறும். அது வராமல் இருக்க சிறிதளவு கல் உப்பு போட்டு வறுத்தால் காரம் குறையும்.

2. வெண்டைக்காய் பொறியல் செய்யும் போது புளித்த மோர் வீட்டில் இருந்தால் சிறிதளவு சேர்த்து பொறியல் செய்தால், வெண்டைக் காய் மொறுமொறுவென்று இருக்கும்.

3. சப்பாத்தி, பூரி செய்யும் போது கோதுமை மாவில் சாதம் வடித்த கஞ்சியை சேர்த்து மாவு பிசைந்து செய்தால், சப்பாத்தி மெதுமெதுனும், பூரி நல்லா பொசுபொசுனும் வரும். அதுமட்டுமல்லாமல், டேஸ்ட் அல்லும்.

4. கன மில்லாத மெலிதான கல்லை சப்பாதிக்கும், அதிக கனமுள்ள கல்லை தோசைக்கும் பயன்படுத்த (kitchen hacks in tamil) வேண்டும்.

5. காய்கறிகளை வேகவைக்கும் போது அதிகமாக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏனெனில், காய்கறிகளில் இருக்கும் மனமும் சத்துக்களும் தண்ணீரிலையே போய்விடும்.

6. மைதா, ரவா உள்ள டப்பாவில் புழு, பூச்சி விழாமல் இருக்க கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் போதும். பூச்சி, புழு வரவே (kitchen tips in tamil) வராது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்த ளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்