Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

கர்ப்பக் கால சர்க்கரை நோயை தடுக்கும் வழிமுறை.. | How to Avoid Diabetes During Pregnancy

Nandhinipriya Ganeshan April 04, 2022 & 17:30 [IST]
கர்ப்பக் கால சர்க்கரை நோயை தடுக்கும் வழிமுறை.. | How to Avoid Diabetes During PregnancyRepresentative Image.

Early Pregnancy Care Tips: தாய், சேய் என இரண்டு உயிர்களும் வெவ்வேறாக இருந்தாலும் தாயின் ஆரோக்கியமின்மை குழந்தையை எளிதில் பாதித்துவிடும். அந்தவகையில், 25 கர்ப்பிணிகளில் 1 கர்ப்பிணிக்கு கர்ப்பக்கால சர்க்கரை நோய் ஏற்படுகிறது. எனவே, கர்ப்பிணி பெண்கள் தங்களுடைய கர்ப்பக் காலத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் வயிற்றில் வளரும் குழந்தைக்கு சர்க்கரை நோய் வராமல் பாதுகாக்க முடியும். எனவே, கர்ப்பிணிகள் கர்ப்பக்கால சர்க்கரை நோயில் இருந்து விடுபட இந்த உணவு முறைகளை கையாளுவது மிகச் சிறந்த பலனை அளிக்கும்.

கர்ப்பக் கால சர்க்கரை நோயை தடுக்கும் வழிமுறை.. | How to Avoid Diabetes During PregnancyRepresentative Image

கர்ப்பக்காலத்தில் சாப்பிட வேண்டியவை:

  • சிவப்பு அரிசி
  • சம்பா ரவை
  • மட்டை அவல்
  • கேழ்வரகு
  • கம்பு
  • ஓட்ஸ்
  • நிலக்கடலை
  • காராமணி
  • வெண்டைக்காய்
  • வாழைப்பூ
  • சுரைக்காய்
  • அவரைக்காய்
  • கீரைகள்
  • சின்ன வெங்காயம்
  • பூசணிக்காய்
  • முட்டைக்கோஸ்
  • முருங்கைக்காய்
  • பிஞ்சு கத்திரிக்காய்
கர்ப்பக் கால சர்க்கரை நோயை தடுக்கும் வழிமுறை.. | How to Avoid Diabetes During PregnancyRepresentative Image

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

Health Tips for Pregnant Women: கர்ப்பமான பெண்கள் கர்ப்பம் தரித்ததிலிருந்து மிகவும் கவனமாக இருப்பது அவசியம். குறிப்பாக முதல் மாதத்தில் இருந்து நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகளின் மீது மிகவும் கவனம் தேவை. அப்படி கர்ப்பிணிகள் என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

  • ஆல்கஹால் மற்றும் காஃபியை தவிர்க்க வேண்டும்.
  • பதப்படுத்தப்படாத சீஸ், பால், மற்றும் பழச்சாறு ஆகியவற்றை தவிர்க்கவும்.
  • சர்க்கரை / கொழுப்பு / எண்ணெய் / உப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை தவிர்க்கவும்.
  • சரியாக சமைக்கப்படாத உணவுகள், உயர் பாதரச மீன்கள், பச்சை முட்டை மற்றும் பச்சை முளைக்கட்டிய பயிர்கள் ஆகியவற்றை தவிர்க்கவும்.

குழந்தை பிறந்த பிறகும் ஒரு தாய்க்கு சரியான டயட் உணவு அவசியம், ஒரு நல்ல ஊட்டச்சத்து உணவு தாய், சேய் இருவருக்கும் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு தாயிக்கும் உடல் வேறுபட்டது, எனவே உடலுக்கு ஏதாவது ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும் அல்லது ஒரு சிறிய அசௌகரியத்தை ஏற்படுத்தினாலும் உடனே உங்கள் பெண் மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும். எக்காரணத்திற்காகவும் அசால்ட்டாக இருந்துவிடக் கூடாது, பின்னர் அது பெரிய பிரச்சனைக்கு வழிவகுக்கும். 

பொறுப்பு துறப்பு: கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், மருத்துவ டிப்ஸ்களையும் இந்த பகுதியில் காண்போம். எனினும் கர்ப்பக் கால சிக்கல்கள் மற்றும் உடல் உபாதைகளைத் தீர்க்க கண்டிப்பாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். வீட்டிலேயே பிரசவம், ஆங்கில மருத்துவம் இல்லாத நாட்டு மருத்துவ முறைகளை Search Around Web இணையதளமோ ஆசிரியர்களோ பரிந்துரைப்பதில்லை.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்