இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று பக்ரீத் ஆகும். இது உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்களால் ஆண்டுதோறும் இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரெண்டாவது மாதமான துல்ஹஜ் மாதத்தின் 10 வது நாளில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தியாகத் திருநாள், ஈகை திருநாள் என்றும் கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகை நபி இப்ராகீமின் தியாகத்தை போற்றும் விதமாக கொண்டாடப்படுகிறது. இந்த அற்புதமான நாளில் தங்களது வாழ்த்துக்களை உறவினர் மற்றும் நண்பர்களுக்கு தெரிவிக்க இந்த பதிவில் பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்கள் படங்கள் பதிவு செய்துள்ளோம். அவற்றை டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்.
இந்த தியாகத் திருநாளில்
உங்கள் அனைத்து துன்பங்களும் கரைந்து
வாழ்வில் மகிழ்ச்சி பொங்க அனைவருக்கும்
இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்!
எல்லா புகழும் இறைவனுக்கே!
இஸ்லாமிய சகோதர்கள் அனைவருக்கும்
தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள்!
Happy Bakrid to You and Your Family...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…