கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அன்பை வெளிப்படுத்தும் ஒரே நபர் என்றால் அவர் நம் தாய் மட்டுமே. நம்மை ஈன்றெடுக்கும் போது, அவள் பெறும் வலியை விட, நம்மை இந்த உலகிற்குக் கொண்டு வர அவள் செய்யும் முயற்சியே பெரிது எனக் கருதி ஈன்றெடுப்பாள். அப்படிப்பட்ட நம் தாயைப் போற்றுவதற்கே ஆண்டுதோறும் மே மாதம் 14 ஆம் நாள் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு தினத்தில் நாம் அன்னையர்களைப் போற்றும் வகையில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்வோம்.
தாய்மார்கள் அனைவருக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்..!
இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்..!
அன்பு, அக்கறை அரவணைப்பு, பாசம், நேசம், தியாகம் என எல்லா உணர்வுகளையும் ஒரே இடத்தில் பெற முடிந்தால், அவை கிடைக்கக் கூடிய ஒரே இடம் அம்மாவிடம் மட்டுமே..!
இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்..!
மூச்சடக்கி ஈன்ற தாயே.! உன்னை என் உயிர் மூச்சுள்ள வரை காப்பேன் அம்மா..!
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்..!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…