IPL Auction 2023: இந்திய மக்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு கிரிக்கெட். அதிலையும் அவர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருவது ஐபிஎல் தான். எனவே, அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23 ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க அனைத்து அணிகளும் தங்களின் வீரர்கள் பட்டியலை இன்றைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பிசிசிஐ அறிவித்திருந்தது.
அதன் அடிப்படையில் 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக ஆர்சிபி அணியில் எந்தெந்த வீரர்களை தக்கவைப்பது மற்றும் விடுவிப்பது குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…