2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான ஏலம் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் எட்டு அணிகள் கலந்து கொள்ள உள்ளன. கடந்த ஆண்டு, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகளுக்கான இறுதிப் போட்டி கைவிடப்பட்டதால், ஜாயின்ட் வின்னராக அறிவிக்கப்பட்டு சாம்பியன் பட்டம் பெற்றது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 போட்டியானது, வரும் ஜூன் 12 ஆம் நாள் முதல் ஜூலை 12 ஆம் நாள் வரை நடைபெற உள்ளது. 8 அணிகள் களமிறங்கும் இந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023-ல் மொத்தம் 32 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தப் பதிவில், தமிழ்நாடு ப்ரீமியர் லீக் 2023 ஆம் ஆண்டு போட்டி நடைபெறும் இடம், கலந்து கொள்ளும் அணிகள், தேதி குறித்த முக்கிய விவரங்களைக் காணலாம்.
தமிழ்நாடு ப்ரீமியர் லீக் 2023 அணிகள் (TNPL 2023 Teams)
தமிழ்நாடு ப்ரீமியர் லீக் 2023 போட்டி நடைபெறும் தேதி மற்றும் அணிகளின் விவரங்கள்
போட்டி எண் |
தேதி & நேரம் |
அணிகள் |
நடைபெறும் இடம் |
1 |
12 ஜூன் 2023, Mon - 7:00 PM |
லைகா கோவை கிங்ஸ் vs IDream திருப்பூர் தமிழன் |
SNR கல்லூரி கிரிக்கெட் மைதானம், கோவை |
2 |
13 ஜூன் 2023, Tue - 7:00 PM |
சேலம் ஸ்பார்டன்ஸ் Vs சேப்பாக் சூப்பர் கில்லீஸ் |
SNR கல்லூரி கிரிக்கெட் மைதானம், கோவை |
3 |
14 ஜூன் 2023, Wed - 3:00 PM |
Siechem மதுரை பாந்தர்ஸ் Vs நெல்லை ராயல் கிங்ஸ் |
SNR கல்லூரி கிரிக்கெட் மைதானம், கோவை |
4 |
14 ஜூன் 2023, Wed - 7:00 PM |
திண்டுக்கல் டிராகன்ஸ் Vs Ba11sy திருச்சி |
SNR கல்லூரி கிரிக்கெட் மைதானம், கோவை |
5 |
15 ஜூன் 2023, Thu - 7:00 PM |
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் Vs IDream திருப்பூர் தமிழன் |
SNR கல்லூரி கிரிக்கெட் மைதானம், கோவை |
6 |
16 ஜூன் 2023, Fri - 7:00 PM |
லைகா கோவை கிங்ஸ் Vs நெல்லை ராயல் கிங்ஸ் |
SNR கல்லூரி கிரிக்கெட் மைதானம், கோவை |
7 |
18 ஜூன் 2023, Sun - 3:00 PM |
சேலம் ஸ்பார்டன்ஸ் Vs Ba11sy திருச்சி |
NPR கல்லூரி மைதானம், திண்டுக்கல் |
8 |
18 ஜூன் 2023, Sun - 7:00 PM |
திண்டுக்கல் டிராகன்ஸ் Vs Siechem மதுரை பாந்தர்ஸ் |
NPR கல்லூரி மைதானம், திண்டுக்கல் |
9 |
19 ஜூன் 2023, Mon - 7:00 PM |
லைகா கோவை கிங்ஸ் Vs சேப்பாக் சூப்பர் கில்லீஸ் |
NPR கல்லூரி மைதானம், திண்டுக்கல் |
10 |
20 ஜூன் 2023, Tue - 7:00 PM |
நெல்லை ராயல் கிங்ஸ் Vs IDream திருப்பூர் தமிழன் |
NPR கல்லூரி மைதானம், திண்டுக்கல் |
11 |
21 ஜூன் 2023, Wed - 3:00 PM |
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் Vs திண்டுக்கல் டிராகன்ஸ் |
NPR கல்லூரி மைதானம், திண்டுக்கல் |
12 |
21 ஜூன் 2023, Wed - 7:00 PM |
Ba11sy திருச்சி Vs லைகா கோவை கிங்ஸ் |
NPR கல்லூரி மைதானம், திண்டுக்கல் |
13 |
22 ஜூன் 2023, Thu - 7:00 PM |
நெல்லை ராயல் கிங்ஸ் Vs சேலம் ஸ்பார்டன்ஸ் |
NPR கல்லூரி மைதானம், திண்டுக்கல் |
14 |
24 ஜூன் 2023, Sat - 3:00 PM |
நெல்லை ராயல் கிங்ஸ் Vs சேப்பாக் சூப்பர் கில்லீஸ் |
SCF கிரிக்கெட் மைதானம், சேலம் |
15 |
24 ஜூன் 2023, Sat - 7:00 PM |
சேலம் ஸ்பார்டன்ஸ் Vs Siechem மதுரை பாந்தர்ஸ் |
SCF கிரிக்கெட் மைதானம், சேலம் |
16 |
25 ஜூன் 2023, Sun - 3:00 PM |
திண்டுக்கல் டிராகன்ஸ் Vs லைகா கோவை கிங்ஸ் |
SCF கிரிக்கெட் மைதானம், சேலம் |
17 |
25 ஜூன் 2023, Sun - 7:00 PM |
IDream திருப்பூர் தமிழன் Vs Ba11sy திருச்சி |
SCF கிரிக்கெட் மைதானம், சேலம் |
18 |
26 ஜூன் 2023, Mon - 7:00 PM |
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் Vs Siechem மதுரை பாந்தர்ஸ் |
SCF கிரிக்கெட் மைதானம், சேலம் |
19 |
27 ஜூன் 2023, Tue - 7:00 PM |
சேலம் ஸ்பார்டன்ஸ் Vs லைகா கோவை கிங்ஸ் |
SCF கிரிக்கெட் மைதானம், சேலம் |
20 |
28 ஜூன் 2023, Wed - 7:00 PM |
IDream திருப்பூர் தமிழன் Vs திண்டுக்கல் டிராகன்ஸ் |
SCF கிரிக்கெட் மைதானம், சேலம் |
21 |
29 ஜூன் 2023, Thu - 7:00 PM |
Siechem மதுரை பாந்தர்ஸ் Vs Ba11sy திருச்சி |
SCF கிரிக்கெட் மைதானம், சேலம் |
22 |
01 ஜூலை 2023, Sat - 3:00 PM |
IDream திருப்பூர் தமிழன் Vs சேலம் ஸ்பார்டன்ஸ் |
இந்தியன் சிமெண்ட் கம்பெனி மைதானம், திருநெல்வேலி |
23 |
01 ஜூலை 2023, Sat - 7:00 PM |
நெல்லை ராயல் கிங்ஸ் Vs திண்டுக்கல் டிராகன்ஸ் |
இந்தியன் சிமெண்ட் கம்பெனி மைதானம், திருநெல்வேலி |
24 |
02 ஜூலை 2023, Sun - 3:00 PM |
Siechem மதுரை பாந்தர்ஸ் Vs லைகா கோவை கிங்ஸ் |
இந்தியன் சிமெண்ட் கம்பெனி மைதானம், திருநெல்வேலி |
25 |
02 ஜூலை 2023, Sun - 7:00 PM |
Ba11sy திருச்சி Vs சேப்பாக் சூப்பர் கில்லீஸ் |
இந்தியன் சிமெண்ட் கம்பெனி மைதானம், திருநெல்வேலி |
26 |
03 ஜூலை 2023, Mon -7:00 PM |
திண்டுக்கல் டிராகன்ஸ் Vs சேலம் ஸ்பார்டன்ஸ் |
இந்தியன் சிமெண்ட் கம்பெனி மைதானம், திருநெல்வேலி |
27 |
04 ஜூலை 2023, Tue -7:00 PM |
Siechem மதுரை பாந்தர்ஸ் Vs IDream திருப்பூர் தமிழன் |
இந்தியன் சிமெண்ட் கம்பெனி மைதானம், திருநெல்வேலி |
28 |
05 ஜூலை 2023, Wed -7:00 PM |
Ba11sy திருச்சி Vs நெல்லை ராயல் கிங்ஸ் |
இந்தியன் சிமெண்ட் கம்பெனி மைதானம், திருநெல்வேலி |
Qualifier 1 |
07 ஜூலை 2023, Fri - 7:00 PM |
TBC vs TBC, Qualifier 1 |
SCF கிரிக்கெட் மைதானம், சேலம் |
Eliminator |
08 ஜூலை 2023, Sat - 7:00 PM |
|
SCF கிரிக்கெட் மைதானம், சேலம் |
Qualifier 2 |
10 ஜூலை 2023, Mon - 7:00 PM |
|
இந்தியன் சிமெண்ட் கம்பெனி மைதானம், திருநெல்வேலி |
Final |
12 ஜூலை 2023, Wed - 7:00 PM |
|
இந்தியன் சிமெண்ட் கம்பெனி மைதானம், திருநெல்வேலி |
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…