Mon ,Apr 22, 2024

சென்செக்ஸ் 73,648.62
560.29sensex(0.77%)
நிஃப்டி22,336.40
189.40sensex(0.86%)
USD
81.57
Exclusive

[Funding Alert] மும்பையை சேர்ந்த AI ஸ்டார்ட்அப் ஃபண்ட் ரைஸ் பண்ணிருக்காங்க...!!

Nandhinipriya Ganeshan September 01, 2022 & 17:20 [IST]
[Funding Alert] மும்பையை சேர்ந்த AI ஸ்டார்ட்அப் ஃபண்ட் ரைஸ் பண்ணிருக்காங்க...!!Representative Image.

மும்பையை சேர்ந்த AI நிறுவனமான அல்கோமேஜ் 'Algomage',  தி டாட்இன் நெட்வொர்க்கிடமிருந்து 'The DotIn Network' முன் விதை நிதியாக 850,000 அமெரிக்க டாலர்களை பெற்றுள்ளது. 

புதிய கருவிகளை உருவாக்கவும், இந்தியாவிற்கு அப்பால் உள்ள சந்தைகளுக்கு வாடிக்கையாளர் தளத்தை விரிவுப்படுத்தவும் இந்த தொகை பயன்படுத்தப்படும் என்று அல்கோமேஜ் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் ஆனந்த ரதியால் நிறுவப்பட்ட செயற்கை நுண்ணறிவு போஸ்ட் புரொடக்ஷன் நிறுவனமான அல்கோமேஜ், நிகழ்நேரத்தில் அசல் படங்களை சிறந்த படங்களாக (superb quality images) மாற்றி தருகிறது. 

இதனடிப்படையில் 3,500 க்கும் மேற்பட்ட செயலில் உள்ள பயனர்களை கொண்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்