Sun ,Dec 10, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

CHEQ Funding: பெங்களூரை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் புதுசா ஃபண்ட் (Fund) ரைஸ் பண்ணிருக்காங்க... அதுவும் விதை நிதி...!!

Nandhinipriya Ganeshan July 02, 2022 & 12:45 [IST]
CHEQ Funding: பெங்களூரை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் புதுசா ஃபண்ட் (Fund) ரைஸ் பண்ணிருக்காங்க... அதுவும் விதை நிதி...!!Representative Image.

CHEQ Funding: பெங்களூரை சேர்ந்த ஃபின்டெக் ஸ்டார்ட்அப் CheQ Digital, கடந்த புதன்கிழமை அன்று வென்ச்சர் ஹைவே மற்றும் 3one4 Capital தலைமையிலான விதை சுற்றில் (Seed Funding) $10 மில்லியனை பெற்றுள்ளது. இந்த விதைச் சுற்றில் மல்டிபிளை வென்ச்சர்ஸ், வேதா விசி, மற்றும் மார்ஷாட் வென்ச்சர்ஸ் ஆகியோரும் பங்கேற்றனர். 

மேலும், இந்த ஸ்டார்ட்அப் நிறுவனமானது ஏஞ்சல் முதலீட்டாளர்களான நவீன் குக்ரேஜா (CEO, பைசாபஜார்) மற்றும் ஷைலாஸ் நாக் (நிறுவனர் மற்றும் CEO, Dotpe) ஆகியோரின் ஆதரவையும் கொண்டிருக்கிறது. 

2022 ஜனவரி மாதம் ஆதித்யா சோனியால் (Founder of CHEQ) நிறுவப்பட்ட இந்த ஸ்டார்ட்அப்பில் இதுவரை 30 பேர் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது திரட்டப்பட்ட நிதியின் மூலம் இந்த ஆண்டின் இறுதிக்குள் இன்னும் 70 பேரை வேலைக்கு அமர்த்துவுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் ஆதித்யா தெரிவித்துள்ளார். 

உடனுக்குடன் செய்திகளை (Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்