Wed ,Nov 29, 2023

சென்செக்ஸ் 66,901.91
727.71sensex(1.10%)
நிஃப்டி20,096.60
206.90sensex(1.04%)
USD
81.57
Exclusive

Startup Layoffs 2022: பொருளாதார நெருக்கடியால் ஊழியர்களை பணிநீக்கம் செய்த பிரபல தங்கநகைக் கடன் வழங்கும் நிறுவனம்...!!

Nandhinipriya Ganeshan June 08, 2022 & 12:00 [IST]
Startup Layoffs 2022: பொருளாதார நெருக்கடியால் ஊழியர்களை பணிநீக்கம் செய்த பிரபல தங்கநகைக் கடன் வழங்கும் நிறுவனம்...!!Representative Image.

Startup Layoffs 2022: பெங்களூருவைச் சேர்ந்த பிரபல தங்கநகைக் கடன் வழங்கும் நிறுவனம் தான் ருபீக். 2015 ஆம் ஆண்டு சுமித் மணியர், அஷ்வின் சோனி ஆகியோர் இணைந்து இந்த ஸ்டார்ட்அப்பை தொடங்கினர். நாமும் அடிக்கடி டிவியில் பார்த்திருப்போம். வீட்டிற்கே வந்து தங்கத்திற்கு ஈடான பணத்தை கடனாக வழங்கி செல்வார்கள். இதுபோக ருபீக் கோல்டு கிரெடிட் கார்டு சேவையும் வழங்கி வருகிறது. ருபீக் நிறுவனத்துக்கு இதுவரை ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். 

அதுமட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் ருபீக் செயல்பட்டு வருகிறது. நன்றாக செயல்பட்டு கொண்டிருந்த இந்நிறுவனம் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், முதல் முறையாக தனது ஊழியர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது. இதுவரை இந்நிறுவனத்தில் சுமார் 1200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.

தற்போது, பொருளாதார சூழல் சரியில்லாததால் ஊழியர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாய நிலை. இதனால் மொத்த ஊழியர்களில் இருந்து 15%, அதாவது 180க்கும் மேற்பட்ட ஊழியர்களை ருபீக் நிறுவனம் பணிநீக்கம் (Rupeek Layoffs)  செய்துள்ளது. 


நம்ம தல மகேந்திர சிங் தோனியின் அடுத்த டார்கெட் விவசாயம்.. தீவிர ரசிகரின் கனவு நனவானது..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்த ளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை