Tue ,Dec 12, 2023

சென்செக்ஸ் 69,928.53
102.93sensex(0.15%)
நிஃப்டி20,997.10
27.70sensex(0.13%)
USD
81.57
Exclusive

StartupTN Brand Labs: ஸ்டார்ட்அப்களே! உங்களுடைய பிராண்டை வெளியுலகிற்கு அறிமுகம் செய்ய ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு…! மிஸ் பண்ணிடாதீங்க

Nandhinipriya Ganeshan June 08, 2022 & 20:30 [IST]
StartupTN Brand Labs: ஸ்டார்ட்அப்களே! உங்களுடைய பிராண்டை வெளியுலகிற்கு அறிமுகம் செய்ய ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு…! மிஸ் பண்ணிடாதீங்கRepresentative Image.

StartupTN Brand Labs: தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் (Tamil Nadu Startup and Innovation Mission - TANSIM) இரண்டு புதிய முன்முயற்சிகளுடன் வந்துள்ளது - ஸ்டார்ட்அப்டிஎன் பிராண்ட் லேப்ஸ் (StartupTN Brand Labs) மற்றும் ஸ்டார்ட்அப்டிஎன் லாஞ்ச்பேட் (StartupTN Launchpad). இதன் மூலம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அவர்களின் ஆரம்ப நாட்களில் அதிக செலவு செய்யாமல் அடுத்த கட்டத்திற்கு முன்னேறலாம். 

ஸ்டார்ட்அப் தமிழ்நாடு மதுரையில் பிராண்ட் லேப்ஸ் முயற்சியின் 2 வது பதிப்பை (2nd Edition of Brand Labs)அறிவித்துள்ளது. இந்த இரண்டாவது பதிப்பு மதுரை, திண்டுக்கல், கரூர், அரியலூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தேனி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், விருதுநகர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இருக்கும் புதிதாக தொடங்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களை மேம்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் நடத்தப்படுகிறது. மேலும், இப்பகுதியில் இருக்கும் அனைத்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் தங்களுடைய பிராண்ட் அல்லது தயாரிப்புகளை சர்வதேச அளவில் அறிமுகப்படுத்த விரும்பினால், இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். 

இதற்கான அப்ளிகேஷன் இப்போது திறக்கப்பட்டுள்ளது, அனைத்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பிராண்ட் லேப்ஸ் ஃபோரத்தில் உறுப்பினராவதற்கும், நிகழ்வில் பங்கேற்கவும் இங்கே பதிவு செய்யவும்: Apply Now

உங்கள் பிராண்டை அறிமுகப்படுத்த இங்கே விண்ணப்பிக்கவும்: Apply Now

உங்கள் தயாரிப்புகள்/சேவைகளை அறிமுகப்படுத்த இங்கே விண்ணப்பிக்கவும்: Apply Now

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.06.2022

உங்கள் தயாரிப்புகள்/சேவைகளைத் அறிமுகப்படுத்தவதன் மூலமாக உங்களுடைய நிறுவனத்தின் தரத்தையும், திறமையையும் உலகளவில் பரப்பி நன்மை அடைய இந்த சிறந்த வாய்ப்பில் கலந்துகொள்ளுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்த ளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்