Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

Airtel பயனாளர்களுக்கு கிடைக்கும் இலவச 2GB டேட்டா...!

Manoj Krishnamoorthi Updated:
Airtel பயனாளர்களுக்கு கிடைக்கும் இலவச 2GB டேட்டா...!Representative Image.

ஏர்டெல் நிறுவனம் டெலிகாம் துறையில் பல வருடங்களாக முன்னணியில் இருக்கிறது. தற்போது நிலவும் கடும்போடியிலும் ஏர்டெல் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துள்ளது. புத்தாண்டு முதல் வரிசையாக ஒவ்வொரு நிறுவனமும் ஆஃபரை வரிசையாக அளித்து வந்தது. தற்போது ஏர்டெல் கொடுத்த ஆஃபர் வாடிக்கையாளர்களுக்கு இன்பம் அளிக்கும்.  2 GB டேட்டா முற்றிலும் இலவசமாக கிடைக்க உள்ளது என்பது நல்ல செய்தியாக இருக்கும்.

Airtel Free 2gb Data

தடையில்லா நெட்வோர்க் அளிக்கும் ஏர்டெல், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 2 GB இலவச டேட்டாவை அளிக்கிறது. ரூ. 265, ரூ. 359, ரூ. 549, ரூ. 699, ரூ. 719, ரூ. 839 ஆகிய ப்ரீபெய்ட் திட்டங்கள் மூலம் பெறலாம். ஆனால் இலவச 2 GB டேட்டா பெற ஏர்டெல் தேங்க்ஸ் செயலி மூலம் ரீசார்ஜ் செய்ய வேண்டும். 

இந்த திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்தால் இலவச Wynk Music, Airtel Hello Tunes கிடைக்கும். அத்துடன் ஒவ்வொரு மாதம் 100 கேஷ்பேக் Fastag இல் கிடைக்கும். இந்த இலவச டேட்டா ஆஃபர் மூலம் ஏர்டெலின் டிஜிட்டல் தளத்தின் விளம்பர செய்யப்பட்டுள்ளது. இதுவரை 100 மில்லியனுக்கு அதிகமாக இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்