Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்...இனி மாதம் ஜஸ்ட் ரூ.99/- போதும்!

Priyanka Hochumin November 12, 2022 & 10:50 [IST]
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்...இனி மாதம் ஜஸ்ட் ரூ.99/- போதும்!Representative Image.

நாளுக்கு நாள் எல்லாவற்றிலும் விலை வாசி ஏறிக்கொண்டு தான் இருக்கிறது. அதிலும் நம்முடைய அடிப்படை தேவையான போன் ரீசார்ஜ் தான் இப்போது பெரும் உச்சத்தை எட்டியுள்ளது. மாதம் அதுக்கென்று தனியாக சம்பாதிக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். ரூ. 199/- பிளான் எடுத்தாலும் ஒரு மாதத்திற்கு வர மாட்டேங்கிது. இப்படி எண்ணெற்ற சிக்கல்களை மக்கள் சந்தித்துக் கொண்டிருந்த நிலையில் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது.

ஏர்டெலின் இந்த ப்ரீபெய்டு திட்டமானது வெறும் ரூ. 99/-க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அப்ப பாத்துக்கோங்க மாதம் வெறும் ரூ.99/- போதும், நம்ப பட்ஜெட்க்கு ஏத்தது தானே. இந்த திட்டத்தில் வேற என்னென்ன அம்சங்களுக்கு நமக்கு கிடைக்கும் என்று பார்க்கலாம்.

இந்த திட்டத்தை நீங்கள் எடுக்க விரும்பினால், ஏர்டெல் அதன் வாடிக்கையாளர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. இவ்ளோ கம்மி விலையில் ஒரு மாதம் முழுவதும் கிடைப்பது என்பது பாராட்டத்தக்கது. மேலும் தினமும் 200MB டேட்டாவும் கிடைக்கிறது. இதுக்கு மேல வேற என்ன வேணும், உடனே இந்த பிளானை வாங்கி பயன்பெறுங்க. உங்களுக்கு வேண்டியவர்களுக்கு இந்த திட்டத்தைப் பற்றி சொல்லி உதவுங்கள்.   


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்