Diwali Gift Ideas: தீபாவளி பண்டிகையை மேலும் சிறப்பாக நாம் நேசித்தவர்களுக்கும், நம்மை நேசித்தவர்களுக்கும் பரிசு கொடுத்து மகிழ்றது ஒன்னும் தப்பில்லையே. அப்படி அவங்களுக்கு நாம் தர நினைக்கும் ஃகிப்ட் ரொம்ப விலை உயர்ந்ததா இருக்கனும் அவசியம் இல்ல. அவங்கள நினைச்சு இது அவங்களுக்கு கொடுத்தா நல்லா இருக்கும்னு இருந்தா போதும். அப்படியாக இதோ சில தனித்துவமான பொருட்களின் பட்டியல்.
இந்த கபில் bracelet நாம் தினமும் பயன்படுத்தலாம். இதை பார்க்கும் போதும் நமக்கு அவர்களின் ஞாபகம் வரும். மேலும் அவர்கள் நம்முடன் இருப்பது போன்ற உணர்வும் ஏற்படும்.
நம்முடைய ரூம்மில் ரகசியமாக வைத்திருக்க உதவும் வகையில் இந்த ஃகிப்ட் இருக்கும். மேலும் நைட் தூங்கும் போது இந்த நைட் லாம்ப் போட்டு அதை பார்க்கும் போது ஒரு சந்தோசம் வரும். இந்த பரிசு எல்லா ஸ்பெஷல் நாட்களில் யாருக்கு வேண்டுமானாலும் தரலாம்.
இது கொஞ்சம் வித்தியாசமா தான் இருக்கும். ஏன்னா, நாம் நேசிப்பவர்களுடன் எடுக்கும் புகைப்படத்தை வைப்பதோடு அவர்களுக்கு நாம் அர்ப்பணிக்க விரும்பும் பாடலையும் சேர்த்து கொடுக்கலாம். இது சற்று வித்தியாசமாக இருப்பதால் அவர்களுக்கு நிச்சியம் பிடிக்கும்.
பாக்க தான் அந்த காலத்து இசைப்பெட்டி மாறி இருக்கும். ஆனா நாம தனியா இருக்கும் போது அதில் இருந்து வரும் பாட்டை கேட்டால் அப்படி இருக்கும். நாம பெருசா ஒன்னும் பண்ண வேணாம். அந்த பாக்ஸ்ல இருக்குற ஹாண்டில்ல மட்டும் திருப்புனா போதும். இதுல பேட்டரி இல்ல, அதுனால இதனை வருஷம் நாளும் பயன்படுத்தலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…