Diwali gift ideas: தீபாவளி நெருங்கிட்டு இருக்கு. இப்ப எல்லா கடை மற்றும் இகாமெர்ஸ் வெப்சைடிலும் தாறு மாறா ஆஃபர் தந்திருப்பாங்க. உடனே உங்க வீட்ல மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள்னு எல்லாருமே இது வாங்கலாம், அது வாங்கலாம்னு லிஸ்ட் போட்ருப்பாங்க. இல்ல நீங்க அவங்களுக்கு சர்பிரைஸ் ஃகிப்ட் தர விரும்பினால் இதோ சில சிபாரிசுகள்.
இளைஞர்கள் அதிகம் பயன்படுத்துவது ஹெட்போன்ஸ் தான். அப்படியாக இந்த மாடல் இயர்பட் உங்க பட்ஜெட் தாங்கும் வகையிலும், உங்களின் குழந்தைக்கு பிடிக்கும் வகையிலும் இருக்கும். மிகவும் ஸ்டைலான இந்த இயர்பட் பயன்படுத்துவதற்கும் எளிமையாக இருக்கும், காதில் வைக்கும் போது இருப்பது போலவே தெரியாது.
தங்களின் உடல் ஆரோக்கியத்தை கவனிக்கும் பிள்ளைகளாக இருந்தால் இந்த ஃகிப்ட் அவங்களுக்கு ஆரம்பவே புடிக்கும். ப்ளூடூத், வயர்லெஸ் இணைப்பு, வாட்டர் ரெசிஸ்டன்ஸ் போன்ற அனைத்து வசதிகளும் இதில் உள்ளது. அதை விட முக்கியம் இப்ப வாங்குனா ரூ. 1000/- சேமிக்கலாம்.
கேம் பிரியர்களுக்கு ஏற்ற சரியான ஃகிப்ட் இது. முழுமையான விளையாட்டு அனுபவத்தை பெற இதில் இன்-பில்ட் டச் பட்டன் உள்ளது. மேலும் கண்களுக்கு எந்த பாதிப்பும் அளிக்காத வகையில் இருப்பதால், நீண்ட நேர பயன்படுத்தலாம்.
பவர் கிளாஸ் போடறாங்களோ இல்லையோ கூளர்ஸ் இல்லாம இப்ப யாரும் இருக்குறது இல்ல. அந்த வகையில் இது பெஸ்ட் சாய்ஸ். இது ஆண், பெண் ரெண்டு பேருமே பயன்படுத்தலாம், என்பதால் ரொம்பவே பயனுடையது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…