Diwali gift ideas for Employees: தீபத் திருநாளில் நாம் சந்தோசமாக இருக்க நமக்கு பிடித்தவர்களுக்கு ஃகிப்ட் தந்து மகிழலாம். முதலாளிகளின் லாபத்தில் அதிக பங்கு இருக்கும் தொழிலாளிகளுக்கு இந்த தீபாவளியில் பரிசுகள் வழங்கி கொண்டாடுங்கள். சரி நிறைய பேர் இருக்காங்க, எல்லாத்துக்கும் ஒரே மாறி தர என்ன பண்லாம்னு யோசனையா? கவலை வேண்டாம். இதோ உங்களின் பட்ஜெட்டிற்குள் எல்லாருக்கும் தரும் வகையில் இருக்கும் ஃகிப்ட் யோசனை இதோ.
இது கண்டிப்பா உபயோகமா தான் இருக்கும். நாம் தினமும் குடிக்கும் தண்ணீர் வைக்க இது சரியானது. மேலும் சூடு தண்ணீர் ஊற்றினால் நீண்ட நேரம் அதே சூட்டுடன் வைத்திருக்க உதவும். நீங்கள் இதை ஜில் தண்ணீர், சூடு தண்ணீர், டீ, காபி போன்றவற்றை ஊற்றி வைக்க பயன்படுத்தலாம்.
தினமும் கம்ப்யூட்டரில் உட்காந்து வேலை செய்யும் உங்களுக்கு தெரிந்தவர்கள் யாருக்கும் வேண்டுமானாலும் இதை கொடுக்கலாம். இது மவுஸ் வைத்து பயன்படுத்த உதவியா இருக்கும். நீங்கள் பயன்படுத்திவிட்டு அதை எடுத்து மடித்து வைக்கலாம். அதனால் இட சேமிப்பு நமக்கு கிடைக்கும்.
காலையில் சமைத்து தரும் உணவு மதியம் சாப்பிடும் போது சூடு ஆறிப்போகுதா? அதுக்காகவே மில்டனில் இருக்கும் Stainless Steel Insulated டிபன் பாக்ஸ். இது ரொம்ப நேரம் உணவை சூடாக வைத்திருக்க உதவும். இது ஸ்கூல் செல்லும் குழந்தைகள், வேளைக்கு செல்லும் எல்லாருக்கும் பயன்படும்.
இங்கே குறிப்பிட்டுள்ள பொருட்கள் உங்களுக்கு தெரிந்த யாருக்கு உபயோகமா இருந்தாலும் நீங்க வாங்கி தரலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…