Mon ,Sep 26, 2022

Exclusive

Amazon Great Freedom Festival 2022 Sale: பாத்துக்கோங்க இப்ப வாங்கலைன்னா அப்புறம் எப்பையும் வாங்க முடியாது!

Priyanka Hochumin August 08, 2022 & 13:15 [IST]
Representative Image. Representative Image.

இந்தியாவின் முதன்மை இ-காமெர்ஸ் நிறுவங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தற்போது அதிரடியான சேலை வெளியிட்டுள்ளது. அதைப் பற்றி உங்களுள் அதிகப்படியான வாடிக்கையாளர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும் அதில் மக்கள் அனைவருக்கும் பிடித்தமான ஸ்மார்ட்போன்களுக்கு எவ்ளோ தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்று எத்தனை பேத்துக்கு தெரியும் என்று தெரியவில்லை. அதனைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.


Amazon Great Freedom Festival 2022 Sale:


அமேசானில் ஸ்மார்ட்போன்களுக்கு என்று மிகவும் சூப்பரான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுள் டாப் பிராண்ட்களின் பெஸ்ட் ஆஃபர்ஸ் என்ன என்று பார்க்கலாம்.

Apple iphone 13 128GB

தள்ளுபடி விலை - ரூ. 68,900/-

அமேசானின் கிரேட் பிரீடம் பெஸ்டிவல் 2022 இல் ஆப்பிள் ஐபோன்களுக்கு அதிரடியான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. அதில் ரூ. 79,900/-க்கு விற்பனை செய்யப்படும் ஆப்பிள் ஐபோன் 13 தற்போது ரூ. 68,900/-க்கு விற்கப்படுகிறது. மேலும் எக்ஸ்சேஞ் முறையில் வாங்கினால் கூடுதலாக ரூ. 12,750/- சலுகை கிடைக்கும். அதே போல் நோ காஸ்ட் EMI வசதியும் உள்ளது.


GO TO STORE


Samsung Galaxy S20 FE 5G

தள்ளுபடி விலை - ரூ. 30,990/-

சுமார் 53% தள்ளுபடி வழங்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனை குறிப்பிட்ட நாட்களுள் எக்ஸ்சேஞ் முறையில் வாங்கினால் கூடுதல் ரூ. 13,050/- கிடைக்கும். நீங்கள் SBI கார்டு பயன்படுத்தி வாங்கினால் எக்ஸ்ட்ரா 10% டிஸ்கவுண்ட் வழங்கப்படும். மேலும் நோ காஸ்ட் EMI வசதியில் சுலபமாகவும் வாங்கலாம். Amazon இன் தயாரிப்பு பட்டியல் பக்கத்தில் கூப்பனைப் பயன்படுத்தி சாம்சங் Galaxy S20 FE 5G போனை ரூ. 30,990/-க்கு வாங்கி பயன்பெறுங்கள்.


GO TO STORE


Realme Narzo 50 5G

தள்ளுபடி விலை - ரூ. 15,999/-

பட்ஜெட் விலைக்கு வாங்க விரும்பும் நம்மை போன்ற சாமானியர்களுக்கு இந்த சாய்ஸ் பெஸ்ட்டா இருக்கும்னு நம்புறோம். ஏனெனில் இந்த Festival Sale இல் ரூ. 15,999/-க்கு Realme Narzo 50 5G விற்கப்படுகிறது. உங்களுக்கு இதுவும் பத்தல இன்னும் சலுகை வேணும் என்று நினைத்தால் கவலை வேண்டாம். இதே உங்களிடம் SBI கார்டு இருந்து அதன் மூலம் இந்த போன் வாங்குனா ரூ. 1,500/- டிஸ்கவுண்ட் கிடைக்கும். இல்ல இன்னும் குறைச்சு வேணும்னா பழைய போனை யூஸ் பண்ணி எக்ஸ்சேஞ் பணிகிட்ட வெறும் ரூ. 13,050/-க்கு இந்த போனை வாங்கலாம்.


GO TO STORE


Flipkart Big Savings Day 2022:

ஐபோன் 12 256GB

தள்ளுபடி விலை - ரூ. 63,499/-

நம்மில் பல பேரின் ஒரு கனவே எப்படியாவது ஒரு ஐபோன் வாங்கிற மாட்டோமா? என்பது தான். அப்படியானவர்களுக்கு இது தான் சிறந்த வாய்ப்பு. ஏனெனில் இதனின் உண்மையான விலை ரூ. 80,000/- கிட்டத்தட்ட ரூ. 17,000/- குறைத்து வழங்குகிறது அமேசான் நிறுவனம். உங்களுக்கு இன்னும் கூடுதல் சலுகை வேண்டும் என்றால், ICICI அல்லது Kotak Mahindra பேங்க் வங்கி கார்டுகள் மூலம் இந்த போனை வாங்கினால் ரூ. 2,500/- தள்ளுபடி வழங்கப்படும்.


GO TO STORE


Motorola Edge 30 Pro

தள்ளுபடி விலை - ரூ. 42,999/-

இதனுடைய ஒரிஜினல் பிரைஸ்க்கும் ஆஃபர் பிரைஸ்க்கும் எவ்ளோ வித்தியாசம்னு தெரிஞ்சா அசந்துபோய்டுவீங்க. அதாவது ரூ. 55,999/-க்கு விற்பனையாகும் இந்த ஸ்மார்போன் சுமார் ரூ. 12,000/-க்கு குறைத்து கிடைக்கிறது. இதுவே இன்னும் கம்மியா வேணும்னா உங்ககிட்ட இருக்கும் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ் செய்து ரூ. 17,000/- வரை இன்னும் குறைக்கலாம்.


GO TO STORE


Samsung Galaxy F23 5G

தள்ளுபடி விலை - ரூ. 14,999/-

நீங்க ரூ. 15,000/-க்கு குள்ள போன் வாங்க வெயிட் பண்ணிட்டு இருக்கீங்களா. கம்மியான விலையில் சூப்பர் பிராண்ட் போன் வாங்கலாம் வாங்க. இதை Kotak Mahindra மற்றும் ICICI வங்கி கார்டுகளை பயன்படுத்தி வணங்கினால் 10% கூடுதல் சலுகை கிடைக்கும். இல்ல இன்னும் குறைக்கணும்னா எக்ஸ்சேஞ் செய்யுங்க ரூ. 14,250/-க்கு வங்கலாம்.


GO TO STORE


Poco M4 Pro

தள்ளுபடி விலை - ரூ. 12,999/-

சும்மா 64 மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா, 5000mAh பேட்டரின்னு பக்கா அம்சங்களைக் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் இந்த சேல்ல ரூ. 12,999/-க்கு கிடைக்கிறது. இதில் இன்னும் ரூ. 1000/- குறைக்க விரும்பினால் எக்ஸ்சேஞ் செஞ்சீங்கன்னா ரூ. 12,000/-க்கு வாங்கலாம்.


GO TO STORE


Amazon great freedom festival Offers, amazon great freedom festival sale, amazon great freedom festival sale 2022, amazon great freedom festival 2022 dates, amazon great freedom festival 2022 offers, amazon great freedom festival 2022, amazon great freedom festival sbi offer, great freedom festival amazon bank offers, flipkart big saving days 2022 date, flipkart big saving days 2022, flipkart big saving days sale, flipkart big saving days 2022 upcoming, flipkart big saving days august 2022.

Tag: Amazon Great Freedom Festival Offers | Amazon Great Freedom Festival Sale | Amazon Great Freedom Festival Sale 2022 | Amazon Great Freedom Festival 2022 Dates | Amazon Great Freedom Festival 2022 Offers | Amazon Great Freedom Festival 2022 | Amazon Great Freedom Festival Sbi Offer | Great Freedom Festival Amazon Bank Offers | Flipkart Big Saving Days 2022 Date | Flipkart Big Saving Days 2022 | Flipkart Big Saving Days Sale | Flipkart Big Saving Days 2022 Upcoming | Flipkart Big Saving Days August 2022..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Related Posts