Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

பாதி விலையில் கிடைக்கும் Lenovo லேப்டாப்... Amazon கொடுக்கும் பொங்கல் ஆஃபர்..!  

Manoj Krishnamoorthi Updated:
பாதி விலையில் கிடைக்கும் Lenovo லேப்டாப்... Amazon கொடுக்கும் பொங்கல் ஆஃபர்..!  Representative Image.

அமேஷான் இந்த 2023 பொங்கலுக்கு பல அசத்தலான ஆஃபர்களை கொடுத்துள்ளது. குறைந்த விலையில் நல்ல லேப்டாப் தேடும் நபர்களுக்கு அமேஷான் 2023 பொங்கல் ஆஃபர் சரியானது ஆகும்.Lenevo பிராண்டின் லேப்டாப் மற்றும் டேப் பொங்கல் திருநாளில் எந்த ஆஃபரில்  எந்த மாடலுக்கு என்ன விலை என்பதை காண்போம். 

பாதி விலையில் கிடைக்கும் Lenovo லேப்டாப்... Amazon கொடுக்கும் பொங்கல் ஆஃபர்..!  Representative Image

Lenovo IdeaPad

4GB RAM கொண்ட Lenovo IdeaPad லேப்டாப் எந்த இடத்திற்கும் எளியதாக எடுத்து செல்லும் அளவில் வடிவமைக்கப்பட்டது. 2 in 1 என்ற ஆப்சன் கொண்ட பிரிக்கூடிய வசதி தான் இந்த லேப்டாப்பை வேறுபடுத்தி உள்ளது. 10 மணி நேரம் சார்ஜ் நிற்கக்கூடிய 7000 mAh பேட்டரி சுமார் 450 g எடை இருக்கும். குறைந்த எடைகொண்ட இந்த லேப்டாப் டிராவலுக்கு மிகவும் ஏற்றது ஆகும். 36000 ரூபாய் மதிப்புள்ள இந்த Lenovo IdeaPad 28% தள்ளுபடியில் 25,990 ரூபாய்க்கு கிடைக்கிறது. 

பாதி விலையில் கிடைக்கும் Lenovo லேப்டாப்... Amazon கொடுக்கும் பொங்கல் ஆஃபர்..!  Representative Image

Lenovo Tab P11

11 inch TDDI IPS டிஸ்பிளே கொண்ட சிலிம் அலுமினியம் அலாய் டிசைன் கொண்டது. கிபோர்டு கொண்ட டிசைன் Lenovo Tab P11 4GB RAM 7500 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. கம்பேக்ட்டான Lenovo Tab P11 டிசைன் நமக்கு 12 மணி நேர பேக் அப் அளிக்கிறது. 44000 ரூபாய் மதிப்புள்ள Lenovo Tab P11 46% ஆஃபரில் 23, 727 ரூபாய்க்கு அமேஷானில் கிடைக்கிறது. 

பாதி விலையில் கிடைக்கும் Lenovo லேப்டாப்... Amazon கொடுக்கும் பொங்கல் ஆஃபர்..!  Representative Image

Lenovo IdeaPad Duet Chromebook  

10.1 இன்ச் டிஸ்பிளே கொண்ட Lenovo IdeaPad Duet Chromebook பிரிக்கக்கூடிய வசதி கொண்டது.   டூயல் டோன் டிசைன், USI pen போன்ற லேட்டஸ் ஆப்சன்கள் இதை டேப் போலவும் பயன்படுத்த வைக்கும். 10 மணி நேரம் சார்ஜ் நிற்கும் 7000 mAh பேட்டரி தான் பொருத்தப்பட்டுள்ளது. 400 nits பிரைட்னஸ் மற்றும் 10.1 இன்ச் Full HD  டிஸ்பிளே கொண்ட Lenovo IdeaPad Duet Chromebook  40000 ரூபாய் ஆகும்.அமேஷான்  25% தள்ளுபடியில் 29,998  ரூபாய்க்கு வாங்கலாம். 

பாதி விலையில் கிடைக்கும் Lenovo லேப்டாப்... Amazon கொடுக்கும் பொங்கல் ஆஃபர்..!  Representative Image

Lenovo Tab P11 Pro 

6GB RAM 29.21 cm டிஸ்பிளே கொண்டு 70,000 ரூபாய் வரை விற்பனையாகும்  Lenovo Tab P11 Pro  மிகவும் குறைந்த விலையில் அமேஷான் ஆஃபரில் கிடைக்கிறது. OLED டிஸ்பிளே பொருத்திய இது 730 G octa- core processor யில் செயல்படுகிறது. சுமார் 15மணி நேரம் பயன்படுத்தும் அளவு 8600 mAh பேட்டரி உள்ளது. 1842 ரூபாய் முதல் No Cost EMI வசதியும் உள்ள Lenovo Tab P11 Pro 44% தள்ளுபடியில் 38557 ரூபாய்க்கு அமேஷானில் கிடைக்கிறது. இதனால்  நமக்கு 31,443 ரூபாய் சேமிப்பு ஆகும்.    


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்