Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 72,896.13
-47.55sensex(-0.07%)
நிஃப்டி22,134.85
-13.05sensex(-0.06%)
USD
81.57
Exclusive

ஆப்பிள் ஐபோன் வெறும் ரூ. 18,000 கிடைக்குது... இதோட உண்மையான விலை 60,000 ரூபாயாம்..!

Manoj Krishnamoorthi Updated:
ஆப்பிள் ஐபோன் வெறும் ரூ. 18,000  கிடைக்குது... இதோட உண்மையான விலை 60,000 ரூபாயாம்..!Representative Image.

ஆப்பிள் போன் வாங்க வேண்டும் என்பது நம்மில் பலரின் ஆசையாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இது சிலரின் நீண்ட நாள் ஆசையாக உள்ளது. பொதுவாக ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் எல்லாமே காஸ்டிலாக தான் இருக்கும், ஆனால் இந்த பதிவில் காஸ்டிலியான ஆப்பிள் ஐபோன் கம்மியான விலையில் கிடைக்கும் ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளது. 

Flipkart Big Saving Days 2023

ஐபோன் விற்பனை எப்போதுமே முன்னணியில் இருக்கிறது. இதன் காஸ்டிலியான விலையால் மட்டுமே சிலர் EMI மூலம் வாங்கலாம் என்றும் சிலர் பிறகு வாங்கிடலாம் எனவும் இருப்போம். ஆனால் Flipkart Big Saving Day ஆஃபர் நமக்கு நம்ப முடியாத விலையில் பல ஆஃபர்களை அள்ளி குவித்து கொண்டு இருக்கிறது. 

இதில் ஐபோன் 12 மினி மிக குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்த Flipkart ஆஃபரில் ரூ. 38,999 ரூபாய்க்கு  கிடைக்கும். மேலும் ICICI வங்கி கிரெடிட் கார்டு  மூலம் இந்த ஐபோன் 12 மினி வாங்கினால் இன்னும் 1000 ரூபாய் குறைந்து 37,999 ரூபாயாக மாறும். 

ஐபோன் 12 மினி போனை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலம் வாங்கினால் இன்னும் விலை குறையும். இதற்கு போன் லேட்டஸ் மாடலில் நன்றாக வேலை செய்யும் தரத்தில் இருந்தாலே போதும்.  இவ்வாறு எக்ஸ்சேஞ்ச்  செய்வதால் 20,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும். இறுதியில் போன் 17,999 ரூபாய்க்கு கிடைக்கும். இவ்வாறு ஐபோன் ரூ. 18,000 கிடைப்பது ஐபோன் வாங்க நினைக்கும் பிரியர்களுக்கு கொண்டாட்டம் ஆகும். 

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்