ஆப்பிள் நிறுவனத்தின் அப்டேட்கள் எப்போது கிடைக்கும் என்றளவும் வாடிக்கையாளர் மத்தியில் எதிர்பார்ப்பு உண்டு. தனித்துவமான செயல்பாடு தான் ஆப்பிள் நிறுவனத்தின் வெற்றியாக கூறலாம், இதன் தனித்துவமான சாஃப்ட்வேர் மற்றும் பாதுகாப்பான செயல்பாடு எந்த வாடிக்கையாளராக இருந்தாலும் ஆப்பிள் பொருளை தேர்ந்தெடுக்க வைக்கிறது. நேற்று ஆப்பிள் நிறுவனம் கொடுத்த அப்டேட்டில் ஆப்பிள் நிறுவனம் தங்கள் சாதனங்களில் உள்ள வடிவமைப்பை மாற்ற உள்ளதாக கூறியுள்ளது. இது குறித்த தகவலை கீழே விரிவாக பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு முதல் Intel சிப்புக்கு மாற்றாக ஆப்பிள் நிறுவனம் வேறு ஒரு சாதனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இவ்வாறு ஆப்பிள் நிறுவனம் Broadcom Wifi மற்றும் ப்ளுடூத் சிப் வடிவமைத்தலை மாற்ற ஆப்பிள் திட்டமிடுகிறது.
அமெரிக்காவில் அதிகமான சிப்புகளை வாங்கும் ஆப்பிள் நிறுவனம் எடுத்த முடிவு Broadcom சிப்பு உற்பத்தி நிறுவனங்களுக்கு பாதிப்பாக இருக்கும். இதன் நஷ்டம் சுமார் 1- 1.5 பில்லியனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025 இல் இருந்து Qualcomm மோடம் டெக்னாலஜிக்கு மாறுவதில் குறியாக இருக்கும் ஆப்பிள் நிறுவனம் இந்த முடிவை எடுத்ததாக கூறுகிறது. தங்களின் சொந்த உற்பத்தியில் சிப்புகளை உருவாக்க திட்டமிட்ட ஆப்பிள், 5G சேவைக்காக இந்த மாற்றம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனாலே iphone 14 யில் Qualcomm's X65 பயன்படுத்தி இருக்கலாம். மேலும் iphone 15 மாடல்கள் இந்த மாற்றத்துடன் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…