இந்த ஆண்டு முடிவுக்கு வருகிறது, மேலும் நாம் கொண்டப்போகும் கிறிஸ்துமஸ் பண்டிகையும் வருகிறது. இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையில் உங்களுடைய நண்பர்கள், சொந்தக்காரர்கள் என்று உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு ஏதேனும் ஃகிப்ட் கொடுக்க விரும்புகிறீர்களா? சரி ஆனால் என்ன வாங்கி தருவது என்று யோசித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்றால் இதோ சில டிப்ஸ். இதில் உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற பொருட்களை பெற்று சந்தோசமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுங்கள்.
அமேசானில் இதற்கென்று சிறப்பு சலுகைகளுடன் பல பொருட்கள் விற்பனைக்கு வருகிறது. இதில் பெஸ்ட் ஏதோ அதை இந்த பதிவில் தெரிவிக்கிறோம். ஆர்டர் செய்து மிகவும் மகிழ்ச்சியாக கிறிஸ்துமஸ் கொண்டாடி இந்த ஆண்டை நிறைவு செய்யுங்கள்.
ஆண்கள் மற்றும் பெண்கள் என்று அனைவரும் பயன்பப்டுத்தக்கூடிய பொருள் இது. தினமும் நிம்மதியான குளியல், உடலை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள லோஷன் என்று மொத்தமும் செட்டாக வழங்கப்படுகிறது. இவை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிராண்ட் தற்போது சூப்பர் ஆஃபரில் கிடைக்கிறது.
வேலைக்கு செல்லும் பெண்கள், குழந்தைகள், மனைவி, பெரியவர்கள் என்று யார் வேண்டுமானாலும் இந்த நெக்லஸ்ஸை அணிந்து கொள்ளலாம். நம்முடைய அழகிற்கு மேலும் அழகு சேர்க்கும் இந்த செயின் 50% தள்ளுபடியுடன் அளிக்கப்படுகிறது.
பெண்களுக்கு அழகு சாதன பொருட்கள் என்றாலே மிகவும். அதிலும் நெகத்திற்கு சாயம் அடிக்கும் நெய்ல் பாலிஷ் மிகவும் பிடிக்கும். இது ஆர்டிபிசியல் நெய்ல் என்பதால் பயன்பாட்டிற்கு பிறகு மிகவும் எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.
வீட்டிற்கு வெளிச்சம் மற்றும் அழகு சேர்க்கும் வாசனை மெழுகுவர்த்திகள் அதுவும் இம்போர்ட்டட்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…