Flipkart Big Diwali Sale 2022: ஏதோ ஒரு பண்டிகை காலம் வந்தாலே பயனர்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்திற்கும் சலுகை வழங்கப்படும். அந்த வகையில் பிளிப்கார்ட் சமீபத்தில் தான் "Big Billion Days Sale 2022" அறிமுகப்படுத்தியது. இதனை தொடர்ந்து நாளை அக்டோபர் 11 ஆம் தேதி முதல் தொடங்குகிறது "Flipkart Big Diwali Sale 2022". இது நாளை தொடங்கி அக்டோபர் 16 ஆம் தேதி முதல் நடக்க உள்ளது. இதில் ஸ்மார்ட்போன்களுக்கு என்று சிறப்பு தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பண்டிகைக்கான சலுகை நாட்களில் நீங்கள் கோடக் மஹிந்திரா மற்றும் எஸ்பிஐ கார்டு பயன்படுத்தி ஏதேனும் பொருட்கள் வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படும். அதே போல் பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயனப்டுத்தினால் 5%-ம், paytm பயன்படுத்தினால் 10%-ம் கேஷ் பேக் தரப்படும். இப்போ தெரியுதா இது டபுள் தமாக்கான்னு, அதுனால அடுத்த ஒரு வாரம் என்னனென்ன வேணுமோ தாராளமா வாங்குங்க.
ஸ்மார்ட்போன்களுக்கு என்று இதுவரை வழங்காத அளவிற்கு அதிகப்படியான தள்ளுபடியை தந்துள்ளது பிளிப்கார்ட். அப்படியாக ரியல்மி 9 ஐ-க்கு 11% சலுகை தந்து தற்போது வெறும் ரூ. 14,999/-க்கு விற்பனையாகிறது.
இதுவரை ரூ. 18,999/-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒப்போ கே 10 ஸ்மார்ட்போனுக்கு 21% தள்ளுபடி வழங்கி தற்போது ரூ. 14,990/-க்கு வழங்கப்படுகிறது.
இந்த தீபாவளி சேல் சரியாக காலை 12 மணி முதல் தொடங்குகிறது. மற்ற விவரங்களை தெரிந்துகொள்ள பிளிப்கார்ட் வெப்சைட் சென்று பாருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…