Garena Free Fire MAX Redeem Codes: உங்களுக்கு Garena Free Fire MAX கேம் என்றால் பயித்தியமா! அப்ப உங்களுக்கு தேவையான ரிவார்டுகள் கிடைப்பதற்கு எந்த code வேணும்னு தெரிஞ்சிக்க தொடர்ந்து படியுங்கள்.
ஒவ்வொரு நாளும் கேம் விளையாடும் மக்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றனர். அதிலும் தினசரி பயனர்களுக்கு நிறைய ரிவார்டுகள் வழங்கி அவர்களைக் கவர்ந்து வருகின்றனர். இதற்கு அடிமையாகும் இளைஞர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றனர். அந்த வகையில் தற்போது கேமர்களுக்கு மத்தியில் மிகவும் பிடித்த விளையாட்டாக Garena Free Fire MAX கேம் திகழ்கிறது.
Garena Free Fire MAX கேம்
Free Fire கேம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இது கேமர்களுக்கு ஒரு வருத்தமான செய்தியாக இருந்தால், அவர்களை மகிழ்விக்கும் வகையில் இதற்கு மாற்றாக Garena Free Fire MAX கேம் பயன்பாட்டில் உள்ளது. மேலும் Free Fire கேம் app store இல் தான் முடக்கப்பட்டுள்ளது, ஆனால் ஆண்ட்ராய்டு மொபைல்களில் கூகுள் பிலே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இன்றைக்கான Code
ஜூன் 9, 2022-க்கான Garena Free Fire MAX ரிடீம் codes-களை பயன்படுத்துவதன் மூலம் 1x ரெபெல் அகாடமி வெபன் லூட் க்ரேட், ரிவோல்ட் வெபன் லூட் க்ரேட், டயமண்ட்ஸ் வவுச்சர், ஃபயர் ஹெட் ஹண்டிங் பாராசூட் போன்ற ரிவார்டுகளை நீங்கள் பெறமுடியும்.
கேம் பிரியர்களே.! டையப்லோ இப்போது ஆன்ட்ராய்டிலும், iOS-லும்…. இன்னுமா டவுன்லோடு பண்ணாம இருக்கீங்க.
இந்திய சர்வர்களுக்கான FF மேக்ஸ் ரிவார்ட்ஸ் கோட் டுடே
Diamonds – MHM5D8ZQZP2
Pet Skin – FFPL72XC2SWE
டயமண்ட் ராயல் வவுச்சர்களுக்கான ரீடிம் கோட்ஸ்
FF9MJ31CXKRG
FFCO8BS5JW2D
PCNF5CQBAJLK
FFAC2YXE6RF2
FFICJGW9NKYT
WEYVGQC3CT8Q
3IBBMSL7AK8G
FV5BNJ45IT8U
F4N5K6LYOU9I
FH2GYFDHE34G
F7YGT1BE456Y
FJBHVFS4TY23
F87GYF3DGE6B
Free Fire Max Reward Code 2022 எப்படி பெறுவது?
குறைந்த கட்டணத்தில் இணைய வசதி….! தமிழக அரசின் மாஸான பிளேன்….!
Garena Free Fire MAX Redeem Codes, Garena Free Fire MAX Redeem Code today, Garena Free Fire MAX Redeem Code today indian server, Garena Free Fire MAX Redeem Code Section,
உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…