Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Google விதிகளில் புதிய மாற்றம்... யூஸ்ர்களுக்கு வசதியா இருக்குமா..? | New Rules Update 2023 

Manoj Krishnamoorthi Updated:
Google விதிகளில் புதிய மாற்றம்... யூஸ்ர்களுக்கு வசதியா இருக்குமா..? | New Rules Update 2023 Representative Image.

ஒரு சிறிய சந்தேகம் என்றாலும் நாம் உடனே தேடுவது google இல் தான், நம் எல்லோரிடமும் ஸ்மார்ட்போன் உள்ளது. அதனால் google பயன்பாடு என்பது சாதரணமாக உள்ளது. ஜனவரி 2023 முதல் கூகுள் நிறுவனம் விதிகளில் மாற்றம் செய்ய உள்ளது. Google செய்யும் புதிய மாற்றத்தால் பயனாளர்களுக்கு ஏதாவது சிக்கல் உண்டாகுமா... இதை பற்றி கீழே பார்ப்போம். 

கூகுளில் புதிய மாற்றம்

Google Chrome பயன்படுத்த முடியாது

இன்று இணையத்தள பரிவர்த்தனையில் செயல்படும் பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள் google யை தான் பயன்படுத்துகிறது. தகவலை தேட அதிகம் google chrome யை தான் பயன்படுத்துகிறோம். வழக்கமாக சில அப்டேட்கள் மட்டுமே கொடுத்த கூகுள் நிறுவனம் தற்போது புதிய விதி மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது. 

டிஜிட்டல் மையத்தால் இன்று அனைத்து நிறுவனத்திலும் கம்யூட்டர் பயன்பாடு சாதாரணமாக ஆகிவிட்டது.  ஆனால் ஒரு சில நிறுவனங்கள் இன்னும் windows 7 மற்றும் window 8.I chrome பதிப்பை பயன்படுத்துகிறது. அப்போது இந்த பதிவு அவர்களுக்கு ஆனது தான், அதாவது ஜனவரி 1 2023 முதல் google chrome யை பயன்படுத்த முடியாது. 

ஆன்லைன் பேமண்ட்

இன்றைய காலத்தில் ஆன்லைன் பரிமாற்ற என்பது சாதாரணமாக மாறினாலும் தகவல் திருட்டு என்பதை தவிர்க்க முடியவில்லை. இந்த தகவல் திருட்டால் பெரும்பாலும் பணம் தான் பறிபோகிறது. இதனால் Reserve Bank வழிகாடுதலுன் அடிப்படையில் ஜனவரி 1 2023 முதல் கார்டு எண் மற்றும் காலாவதி விவரங்களை சேமிக்க முடியாது.  எனவே ஒவ்வொரு முறையும் ஆன்லைனில் பணம் செலுத்தும்போது தகவல்களை பதிவிட வேண்டியதாக இருக்கும்.  இந்த முறையால் நம் பேங்க் விவரங்கள் திருடப்பட மாட்டாது என நம்பப்படுகிறது. 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்