Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

இதல்லவோ ஆஃபர்...35% வரை விலை குறைப்பு...ஏதாவது மாத்தணும்னா உடனே பண்ணுங்க

Priyanka Hochumin October 14, 2022 & 16:30 [IST]
இதல்லவோ ஆஃபர்...35% வரை விலை குறைப்பு...ஏதாவது மாத்தணும்னா உடனே பண்ணுங்கRepresentative Image.

உங்களுக்கே நல்லா தெரியும், வீட்டு வேலை செய்யும் பெண்கள் அல்லது எப்பையாவது வீடு வேலை செய்யும் ஆண்களுக்கு கையில் துணி துவைப்பவது எவ்ளோ கடினமான விஷயம் என்று. அந்த நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்த வீட்டில் ஒரு வாஷிங் மெஷின் இருந்தா ரொம்ப நல்லா இருக்கும். ஆமா இப்ப வாஷிங் மெஷின் இல்லாத வீடுகளே இருக்க வாய்ப்பில்லை. ஆனா இப்ப வச்சிருக்க வாஷிங் மெஷின் ரொம்ப மக்கர் பண்ணுது, இல்ல அதை ரிப்பேர் செய்ய ரொம்ப செலவாகுது, அதுக்கு பேசாம புது வாஷிங் மெஷின் வாங்கிடலாமா என்ற யோசனையில் நீங்க இருந்து இது தான் சரியான நேரம்.

உங்களுக்காகவே Amazon சுமார் 35% வரை தள்ளுபடி கொடுத்து செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெசின்களை விற்பனை செய்கிறது. அதில் உங்களுக்கு ஏற்ற பட்ஜெட்டில் இருக்கிறதா பாத்து நாங்க இதுல உங்களுக்கு தரோம்.

இதல்லவோ ஆஃபர்...35% வரை விலை குறைப்பு...ஏதாவது மாத்தணும்னா உடனே பண்ணுங்கRepresentative Image

Samsung 6.5 Kg 5 Star Semi-Automatic Top Loading Washing Machine

இது 5 ஸ்டார் எனர்ஜி ரேட்டிங் கொண்டதால், அதிகப்படியான மின்சாரத்தை நம்மால் சேமிக்க முடியும். இது டாப் லோடு டிசைன் என்பதால் பயன்படுத்துவதற்கும் எளிதாக இருக்கும். மேலும் இதனின் செமி ஆட்டோமேட்டிக் டெக்னாலஜி மிக வேகமாக ஒரே செலவையில் துணிகளில் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்துவிடும். இது இப்ப அமேசான்ல வெறும் ரூ. 9,0/-க்கு வாங்கலாம்.

Go to Store

 

இதல்லவோ ஆஃபர்...35% வரை விலை குறைப்பு...ஏதாவது மாத்தணும்னா உடனே பண்ணுங்கRepresentative Image

Samsung 8.0 Kg Semi-Automatic 5 Star Top Loading Washing Machine

இதில் முன்பு கூறிய அனைத்து வசதிகளும் உள்ளது. என்ன அதை விட இது எடையில் கொஞ்சம் பெரிது மற்றும் அதிக துணிகளையும் ஒரே நேரத்தில் நம்மால் துவைக்க முடியும். மேலும் டாப் லோடு டிசைன், மெயின்டையின் பண்றதும் ஈஸி, 5 ஸ்டார் எனர்ஜி ரேட்டிங் உள்ளதால் கரண்ட்டை நல்லா சேமிக்கலாம். இந்த மாடல் அமேசானில் 14,190/- ரூபாய்க்கு வாங்க முடியும்.

Go to Store

இதல்லவோ ஆஃபர்...35% வரை விலை குறைப்பு...ஏதாவது மாத்தணும்னா உடனே பண்ணுங்கRepresentative Image

Panasonic 6.5 kg 5 Star Semi-Automatic Top Loading Washing Machine

அடுத்த பிராண்ட் பானாசோனிக் சென்றால், செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் என்பதால் அதுவே, ஊற  வைத்து, அலசி நல்லா பளிச்சுன்னு துவைத்து கொடுத்திடும். மேலும் நல்ல சக்தி வாய்ந்த மோட்டார் இருப்பதால் நீண்ட நாட்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. அதே போல 5 ஸ்டார் எனர்ஜி ரேட்டிங் இருப்பதால் கரண்ட் செலவும் உங்களுக்கு கட்டுப்படி ஆகும். இது இப்போ ஆஃபர்ல 8,990/- ரூபாய்க்கு அமேசான்ல கிடைக்கிது.

Go to Store

இதல்லவோ ஆஃபர்...35% வரை விலை குறைப்பு...ஏதாவது மாத்தணும்னா உடனே பண்ணுங்கRepresentative Image

Whirlpool 7 Kg 5 Star Semi-Automatic Top Loading Washing Machine

சுமார் 7 கிலோ எடை கொண்ட இந்த வேர்ல்பூல் வாஷிங் மெஷின் டர்போ ஸ்க்ரப் டெக்னாலஜி கொண்டுள்ளது. மேலும் செமி ஆட்டோமேட்டிக் வசதி இருப்பதால் துணிகளுக்கு எந்த சேதமும் இருக்காது. இதுவும் வெறும் 9,900/- ரூபாய்க்கு இப்போ அமேசான்ல வாங்கலாம்.

Go to Store

இதல்லவோ ஆஃபர்...35% வரை விலை குறைப்பு...ஏதாவது மாத்தணும்னா உடனே பண்ணுங்கRepresentative Image

LG 8 Kg 5 Star Semi-Automatic Top Loading Washing Machine

எல்ஜில இது கொஞ்சம் அட்வான்ஸ் டெக்னாலஜி கொண்ட வாஷிங் மெஷின். கரண்ட்டை அளவோட பயன்படுத்த 5 ஸ்டார் எனர்ஜி ரேட்டிங் கொண்டுள்ளது. இதில் 4 புரோகிராம் இருக்கிறது, அப்புறம் செமி ஆட்டோமேட்டிக் என்பதால் சட்டுன்னு துணி துவைச்சிடும். ஒரு சலவைக்கு நிரைய துணி போட்டுக்கலாம். இவ்ளோ வசதி கொண்ட இந்த வாஷிங் மெஷின் வெறும் ரூ. 13,225/-க்கு அமேசான்ல கிடைக்கும்.

Go to Store

இந்த பதிவுல நாங்க தந்தது எல்லாமே 5 ஸ்டார் எனர்ஜி ரேட்டிங், செமி ஆட்டோமேட்டிக் மற்றும் முக்கியமாக உங்க பட்ஜெட்டுக்கு உள்ள இருக்குற வாஷிங் மெஷின் தான் கொடுத்து இருக்கோம். உடனே வாங்கி உஸ் பண்ணுங்க.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்