Mon ,Dec 11, 2023

சென்செக்ஸ் 69,928.53
102.93sensex(0.15%)
நிஃப்டி20,997.10
27.70sensex(0.13%)
USD
81.57
Exclusive

IQOO 11 5G மொபைல் இனி இந்தியாவில் கிடைக்குமாம்...!

Manoj Krishnamoorthi Updated:
IQOO 11 5G மொபைல் இனி இந்தியாவில் கிடைக்குமாம்...!Representative Image.

IQOO அதிகமான போன்களை உற்பத்தியும் நிறுவனங்களில் ஒன்று. 2019 ஆம் ஆண்டு உலகில் இரண்டாவதாக அதிகம் செல்போனை உற்பத்தி செய்த சாதனை IQOO நிறுவனத்திற்கு உண்டு. சீனா நிறுவனமான IQOO மொபைல்கள் அடுத்த லான்ச் செய்ய உள்ள மொபைல்  iQOO 11 5G ஆகும். அதிகமான எதிர்பார்ப்பு கொண்ட இந்த மொபைலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

IQOO 11 5G மொபைல் இனி இந்தியாவில் கிடைக்குமாம்...!Representative Image

IQOO 11 5G

ஜனவரி 10 2023 அன்று 12:00 மணிக்கு லான்ச் செய்யப்படும் iQOO 11 5G போன் amazon போன்ற ஆன்லைன் வெப்சைட்டிலும் கிடைக்கும். இந்தியாவில் snapdragon 8 Gen 2 பாரஸ்ஸரில் லான்ச் ஆகும் முதல் செல்போன் iQOO 11 5G  ஆகும்.

தற்போது அனைத்து முன்னணி செல்போன் நிறுவனங்களும் 5G சேவையை நோக்கி செயல்பட தொடங்குகையில் iQOO 11 5G  சரியான நேரத்தில் லான்ச் செய்யப்படுகிறது என்று தான் சொல்ல வேண்டும்.  5G சேவையில் வெளியாகவுள்ள பல முன்னணி பிராண்டு மொபைல்களுக்கு iQOO 11 5G மொபைல் நல்ல போட்டியாக இருக்கக் கூடும்

கேமரா குவாலிட்டி (50 MP ரியர் கேமரா; ஃபிரண்ட் கேமரா13MP (Portrait sensor) + 8MP Ultra wide sensor) பொருத்தவரை கையில் ஒரு குட்டி DSLR இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் கிளியரான பிச்சர் குவாலிட்டி அளிக்கும். 120 W ஃபாஸ்டு சார்ஜிங் இருப்பதால் சீக்கிரம் போனையை சர்ஜ் செய்துவிடலாம். அத்துடன் 5000 mAh பேட்டரி அதிக நேரம் பயன்பாட்டை அளிக்கும். . இந்தியாவின் முதல் Snapdragon பாரஸ்ஸரில் செயல்படும் iQOO 11 5G யின் விலை 55,600- 59,200 ரூபாய் இருக்குமாம்.  

               

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்