Sun ,Apr 14, 2024

சென்செக்ஸ் 74,244.90
-793.25sensex(-1.06%)
நிஃப்டி22,519.40
-234.40sensex(-1.03%)
USD
81.57
Exclusive

லினோவோ வெளியிட்ட புதிய AR கிளாஸ்…! இதுல சூப்பரான ஒரு வசதி இருக்கு... என்ன தெரியுமா..?

Gowthami Subramani September 01, 2022 & 12:30 [IST]
லினோவோ வெளியிட்ட புதிய AR கிளாஸ்…! இதுல சூப்பரான ஒரு வசதி இருக்கு... என்ன தெரியுமா..?Representative Image.

தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து, பயனர்களுக்கு அபரிமிதமான பயன்களை அளித்து வருகிறது. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் விளைவாக, பயனர்களுக்கு நிகழ்கால நடவடிக்கைகளுக்கு ஏற்றவாறு அமைகிறது. இவை நடைமுறைத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன.

Lenovo AR Glass அம்சங்கள்

லினோவோ வெளியிட்ட இந்த 2 Full HD 60 Hertz Display-ஐக் கொண்டுள்ளது.

இது, OLED தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

இதனுடன் 10,000:1 Contrast Ratio உள்ளது. பயனர்கள் தேவைப்படும் போது, Sound-ஐ அதிகமாக வைப்பதற்கான வசதியும் உள்ளது போல, Speakers வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பயனர்களுக்குப் பொருந்தும் வகையில் இந்த AR Glass-கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, பயனர்களுக்கு இது பாதுகாப்பாகவும், வசதியாகவும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இது போன்ற சிறப்பான அம்சங்களைக் கொண்ட Lenovo AR Glass அதிக அளவிலான எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் என நம்பப்படுகிறது. குறிப்பாக, இந்த Augmented Reality மற்றும் முகத்தில் அணியக்கூடிய வகையில் கொண்ட திரைகளைக் காண்பிக்கிறது என்று கூறப்படுகிறது.

மேலும், பயனர்களை வெகுவாகக் கவர்ந்த இந்த கண்ணாடி குறித்து, Lenovo கூறியதாவது, சீனாவில் 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் விற்பனைக்கு வரும் எனக் கூறியுள்ளது. அதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டில் சந்தைகளில் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் எனவும், இதன் விலை விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Lenovo AR Glasses Price | Lenovo Thinkreality A3 | Thinkreality A3 Smart Glasses Price | Lenovo Thinkreality A6 | Lenovo Thinkreality A3 Release Date | Lenovo A3 Glasses Review | Thinkreality A3 Price in India | Lenovo AR Headset | Lenovo AR Glass | Lenovo AR Glasses Price | Lenovo AR Glasses | Lenovo AR Glasses Review | Lenovo AR Glasses ces 2022 | Lenovo a6 AR Glasses | Lenovo daystAR AR Glasses | Lenovo AR Smart Glasses | Lenovo Laptop Green Line on Screen | Lenovo Laptop Blank Screen


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்