Sat ,Dec 09, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

2023 இன் காஸ்டிலியான பிரிட்ஜ்கள் எல்லாம் இதுதானா....! | Costly Fridge 2023

Manoj Krishnamoorthi Updated:
2023 இன் காஸ்டிலியான பிரிட்ஜ்கள் எல்லாம் இதுதானா....! | Costly Fridge 2023Representative Image.

சமையலறை நாம் வீட்டில் அதிகம் புழங்கும் இடம் ஆகும். இதுவே வீட்டில் முக்கியமான மையம் ஆகும். ஆம்... நாம் வாழ்நாள் முழுவதும் ஓடியாடி சம்பாதிப்பது என எல்லாமே இந்த நிம்மதியான வாழ்க்கைக்கு தான். இங்கு நிம்மதியான் வாழ்க்கை என்பதற்கு ஆணிவேர் எதுவென்றால் அமைதியான மனம் நலமான உடல்நலம் ஆகும். நலமான உடல்நலத்தை அளிக்கும் உணவு தயாராகும் இடம் தான் சமையலறை. 

பொதுவாக சமையலறை மங்கையர்களின் இடமென ஆடவர் நகைத்தாலும் உண்மை எண்ணவோ அது வீட்டின் மையம் ஆகும். இன்றைய காலத்தில் சமையலறையின் முக்கிய சாதனங்களில் ஒன்று ஃபிரிட்ஜ் ஆகும்.  இன்னும் சிலர் புத்தாண்டு வரட்டும் புதிய மாடலில் காஸ்டிலியான ஃபிரிட்ஜ் மாற்றி கொள்ளலாம் என இருப்போம். அப்படி வெயிட் பண்ணிரிங்களா.... இதோ இந்த தரமான தரத்தில் உள்ள பிரிட்ஜ் மாடல்களை காட்டும். 

2023 இன் காஸ்டிலியான பிரிட்ஜ்கள் எல்லாம் இதுதானா....! | Costly Fridge 2023Representative Image

ஃபிரிட்ஜ் 2023 ( Costly Fridge 2023)

LG French Door LFXS26973

குறைவான மின்சாரத்தை பயன்படுத்தும் என உறுதி அளிக்கப்பட்ட இந்த ஃபிரிட்ஜ் wifi கனேக்ட்டிவிட்டி வசதி கொண்டது ஆகும். இதில் சிறப்பு என்றால் Dual Ice Maker மற்றும் தாராளமான இட வசதி ஆகும்.  இதன் விலை 2 லட்ச ரூபாய் முதல் ஆரம்பிக்கலாம்.   

Samsung French Door RF28R7551

டஸ்கன் ஸ்டென்லெஸ் டிசைனில் மின்சார உற்பத்தியில் அங்கீகரிக்கப்பட்ட சாம்சங்க பிரண்டு மாடலின் விலை 2.47 லட்சமாக இருக்கலாம்.  இன்று வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் லேட்டஸ் தொழில்நுட்பங்களை சேர்த்து டச் ஸ்கீரின், 7 குமீக் கெப்பாசிட்டி, Wi- Fi கனேக்டிவிட்டி போன்றவை உள்ளது. பழைய டெரெடிஸ்னல் மாடல் ஃபிரிட்ஜில் இருந்து புதிய மாடலுக்கு மாற நினைப்பவர்களுக்கு  சாம்சங்க் பிராண்ட் சரியானதாக இருக்கும். 

Whirlpool French Door WRF535SMH

இந்த French Door டைப்பில்  விலை கம்மியா இருக்க மாடல் WRF535SMH தான், சுமார் 74,000 ரூபாய் ஆக இருக்கலாம். அனைவரும் பயன்படுத்தும் வகையில் எளிமையான கட்டமைப்பில் கருப்பு மற்றும் வெள்ளை ஸ்டேயின்லெஸ் கலரில் கிடைக்கும். 

Samsung Top Freezer T18M6215

சாம்சங்க் டாப் ஃபிரிஜர் மாடல் சுமார் 74,000 ரூபாய் இருக்கலாம்.  சிறிய கிச்சன் ஏரியாவுக்கு சரியான ஃப்ரிட்ஜ் ஆகும்.  இதன் 2 டோர்களும் பயன்படுத்த மிக எளிமையாக இருக்கும். இந்த ஃபிரிட்ஜில் இருக்கும் flex zone தேவையான டெம்பரேச்சர் வைக்க உதவும்.

Cafe French Door CVE28D

சுமார் 3.5 லட்ச ரூபாய் மதிப்பு இருக்கும் Cafe French Door CVE28D ஃபிரிட்ஜ் wi-fi, 23-43 டிகிரி டெம்ரேச்சர் அஸ்ட்மண்ட் போன்ற ஆப்சன் கொண்டது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்