Moto நிறுவனம், Moto G32 மாடல் மொபைலை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, இந்த மாடலில் 5ஜி வெர்சனைக் கொண்டு வருவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது பல்வேறு சிறந்த சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. Moto வெளியிட்ட இந்த 5ஜி வெர்சன் மொபைலின் எதிர்பார்க்கப்பட்ட சிறப்பம்சங்கள்பற்றி இதில் காணலாம்.
நிறுவனம் |
Moto |
மாடல் |
Moto G32 5G |
டிஸ்பிளே |
HD+ (720x1,600 பிக்சல்ஸ்) |
Aspect Ratio |
20:9 |
Processor |
Mediatek Helio G37 SoC |
முன்பக்க கேமரா |
16 மெகாபிக்சல் |
பின்பக்க கேமரா |
f/2.2 aperture உடன் 16-megapixel H1634B சென்சார் |
மேலே கூறப்பட்ட இந்த எதிர்பார்க்கப்பட்ட சிறப்பம்சங்களுடன் வெளிவரும் Moto G32 5ஜி மொபைல் வரும் ஆகஸ்ட் மாதம் Q3-ல் வெளிவரும் எனக் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…