மக்களே நமக்கெல்லாம் மிகவும் பிடித்த பண்டிகையான தீபாவளி வர போகுது. நமக்கு பிடிச்ச மற்றும் நெருக்கமான நண்பர்களுக்கு ஏதாச்சு ஃகிப்ட் வாங்கி கொடுத்து மகிழ்விக்கும் நேரம் இது. சரி அவங்களுக்கு தேவைப்படும் பொருட்களா வாங்கி குடுத்தா தான் அவங்களுக்கு உபயோகமா இருக்கும். என்ன வாங்கி தரலாம்? என்ற யோசனையில் நீங்க இருந்தா நாங்க உங்களுக்கு உதவி செய்ரோம். இப்ப நீங்க ஃகிப்ட் தர நினைக்கிறவங்களுக்கு போட்டோ எடுக்குறதுனா ரொம்ப புடிக்கும்னா இதெல்லாம் ட்ரை பண்ணுங்க.
முற்றிலுமாக போட்டோ எடுபவங்கள மனசுல வச்சிட்டு உருவாக்கப்பட்டது. சோனி நாலே தனி மவுசு தான். அதுவும் இந்த கேமராவில் 25MP Exmor CMOS சென்சார் உள்ளது, இது 4K, மாற்றக்கூடிய லென்ஸ், உள்ளமைக்கப்பட்ட திசை மைக் (built-in directional mic) மற்றும் நகர்வில் படமெடுக்க மேம்பட்ட பட உறுதிப்படுத்தல் (advanced image stabilisation) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இப்போ ட்ரெண்டிங்கில் இருப்பது, சோசியல் மீடியாவில் போஸ்ட், vlog, ஷார்ட்ஸ் வீடியோ ஆகியவற்றை பதிவிடறது தான். போன் கேமரா ஒரு சில இடத்துல ஒழுங்கா யூஸ் பண்ண முடியாம போகலாம். இந்த கிட்டில் சென்ஹைசரின் MKE 400 காம்பாக்ட் ஷாட்கன் மைக், ஒரு ஸ்மார்ட்போன் கிளாம்ப் மற்றும் ஒரு Manfrotto PIXI மினி ட்ரைபாட் ஆகியவை அடங்கும். இது எல்லாம் சேர்ந்து நீ எங்க போனாலும் தெளிவா போட்டோ எடுக்குறதும், பேசுறதுக்கு நல்லா கேக்குற மாறி வடிவமச்சிருக்காங்க.
நம்ப போட்டோ எடுக்க கேமரா வாங்குவோம். ஒரு சில பேர் கலெக்ட் பண்றதுக்காகவே கேமரா வாங்குவாங்க. அவங்களுக்கு professional கேமரா இருக்க வேண்டிய அவசியம் இல்ல. அதுக்கு ஏத்தது தான் இது. புதிய இன்ஸ்டாக்ஸ் மினி 40 ஆனது, ஆட்டோ எக்ஸ்போஷர், செல்ஃபி மோட் போன்ற நவீன அம்சங்களைக் கொண்ட ரெட்ரோ-லுக்கிங் கேமராவாகும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…