Mon ,Mar 27, 2023

சென்செக்ஸ் 57,527.10
-398.18sensex(-0.69%)
நிஃப்டி16,945.05
-131.85sensex(-0.77%)
USD
81.57
Exclusive

18,000 ரூ மொபைல் வெறும் 999 ரூபாய்க்கா.? வாங்க அலைமோதும் மக்கள்.!

Gowthami Subramani Updated:
18,000 ரூ மொபைல் வெறும் 999 ரூபாய்க்கா.? வாங்க அலைமோதும் மக்கள்.!Representative Image.

ஃபிளிப்கார்டில் 18,000 ரூ மொபைல் ஆனது வெறும் 999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து இந்தப் பதிவில் காணலாம். ஃபிளிப்கார்ட்-ன் தள்ளுபடி சலுகை செம ஆஃபரை வழங்கியுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மிகுந்த பயனை அளிக்கிறது. Realme 9i 5G மொபைல் ஆனது ரூ.18,000-ற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது ஃபிளிப்கார்டில் 16% தள்ளுபடியுடன் வழங்குவதாகக் கூறப்படுகிறது. 
 

18,000 ரூ மொபைல் வெறும் 999 ரூபாய்க்கா.? வாங்க அலைமோதும் மக்கள்.!Representative Image

அதன் படி, ரூ.14,999-க்கு இந்த மொபைலை வாங்கலாம். இதில் மேலும் சில தள்ளுபடியாக போனை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் ரூ.999 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது போன்ற சலுகையைப் பயன்படுத்தி Realme 9i 5G மொபைலை ரூ.999 க்கு வாங்கலாம்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்